பக்கம்:சிவ வழிபாடு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலம் நானேயோ தவம் செய்தேன் சிவாயநம வெனப்பெற்றேன் Naanēyõ thavam seydhén Sivaya nama venap petrrén தேனாய் இன்னமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான் Thēynaay innamudhamumaayth thiththikkum Sivaperumaan தானே வந்து எனது உள்ளம் புகுந்து அடியேற்கு Thaanē Vandu enadhu ulIllann pugundhu adiyerrku அருள் செய்தான் arull seydhann. ஊன்ஆரும் உயிர் வாழ்க்கை ஒறுத்து அன்றே வெறுத்திடவே. Unaarum uyir vaazhkkai orruththu anrrē verruththidavē திருச்சிற்றம்பலம் நான் தவம் செய்தேனோ? சிவாயநம சிவாயநம என்று இடையறாது கூறும் பாக்கியத்தை அடைந்து இருக்கிறேன். சிவபெருமான் தேன்போன்று தித்திக்கிறான். தேவாமிர்தம் போன்று இனிக்கிறான்; அவன் என்னிடம் தானாகவே வந்தான் என் மனத்தில் புகுந்தான்; அடியவனாகிய எனக்கு அருள் புரிந்தான்; ஆகையால் ஊன்பொருந்திய உடம்பில் உயிர்வாழும் வாழ்க்கையை வெறுத்து, உடம்பைத் துன்புறுத்துவது இனி வேண்டியது இல்லை). Did I perform penance? H I am indeed fortunate to chant (the mystic five letters) Si Va Ya Na Ma. Siva Perumaan is sweet like honey and ambrosia. He came of his own accord, entered my mind and bestowed grace on me - the bondslave; Then unnecessary it is to hate living in this fleshy body and do penance. (35) நம்மவர் முன்பிறவி என்றும் மறுபிறவி என்றும் பிறவிகளைப் பற்றிப் பேசுபவர். இது இந்து சமயத்தவருடைய கொள்கைகளுள் ஒன்று. ஒரு பிறவியில் கற்ற கல்வி ஏழு பிறவிகளிலேயும் சென்று பயன் அளிக்கும் என்று வள்ளுவர் கூறியிருக்கிறார். ஒரு பிறவியில் ஒவ்வொருவரும் முற்பிறவி 73

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/83&oldid=833679" இலிருந்து மீள்விக்கப்பட்டது