பக்கம்:சிவ வழிபாடு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றிலா தவரைக் கண்டால் Katrrilaa thaVaraik karındaal அம்ம நாம் அஞ்சுமாறே ΕΠΠΠΠΕ ΠΕ1ΕΗΓΤΠ аgпјurnaаге. திருச்சிற்றம்பலம் புற்றில் வாழும் பாம்புக்குப் பயப்படமாட்டேன்; பொய்யே பேசுபவர் மெய்யே பேசினாலும் அதற்கும் பயப்படமாட்டேன். நீண்ட சடைத் தொகுதியை உடைய தலைவன்-நெற்றியில் கண் உடையவன்-அவனுடைய திருவடிகளை அடைந்தும் வேறு ஒரு தெய்வம் உண்டு என்று நினைத்து, எம்பெருமானைப் பற்றி அறியாதவரைக் கண்டால், நாம் அவரைப் பார்த்துப் பயப்படுகிறோம். அந்தோ! I fear not the snake that dwells in the ant hill; I fear not the truth of the untrue. He is my Lord with matted locks with an eye in his forehead. His Feet I approach. If one should sustain the existance of another God, Oh! I fear them who have not learnt of my Lord. (38) இறைவனுக்கு ஒரு உருவம் கொடுக்கிறோம். அவருக்கும் இரண்டு கால்கள் கொடுத்து இருக்கிறோம். இறைவனுடைய திருவடியாவது ஞானம். ஞானம் பெற்றால்தான் அவனை அடைய முடியும். அவன் திருவடியே பிறவியாகிய பெரிய கடலைக் கடப்பதற்குத் தோணியாக உதவுகிறது. அதனைப் பற்றி ஞானம் அடைந்து இறைவன் திருவருள் பெறுவோமாக. திருச்சிற்றம்பலம் இணை ஆர் திருவடி என் தலைமேல் வைத்தலுமே Innai EE「 Thiruvadi en thalaimē waiththalumē துணை ஆன சுற்றங்கள் அத்தனையும் துறந்து ஒழிந்தேன் Thunnai aana sutranggall aththanaiyum thurrandhu ozhindhen -s/soоето от ஆர் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற Annai FET punal Thillai ambalaththē aadugindra புனை ஆளன் சீர் பாடிப் பு அல்லி கொய்யாமோ! Ршппаi aallan seer paadip 5U alli koyyaamõ! 77

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/87&oldid=833688" இலிருந்து மீள்விக்கப்பட்டது