பக்கம்:சிவ வழிபாடு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உன் இ ரண்டு திருவ գ**»-ոպա என் தலைமேல் வைத்தாய் அப்பொழுது எனக்கு உதவியாக இருக்கிற எல்லா வற்றையும் விட்டு விட்டேன். அணை பொருந்திய வெள்ளம் சூழ்ந்த ஒல்லையில் சிற்றம்பலத்தில் ஆடுகின்றவன் - எனக்குப் புனை ஆக இரு க்கின்றவன் - அந்த இறைவனுடைய பெருமைகன: பாடுவோம்! அல்லிப்பூக்களைப் :55 OBLar LETن (وug You placed your two feet over my head. At once I abandoned everthing that seemed to be of help to me. You dance in the Hall at Thillai (Chidambaram) surrounded by waters. He is the boat (to cross the ocean of birth). His fame I sing and pluck the Alli flowers. அத்தி உரித்து அது போர்த்து அருளும் பெருந்துறையான் Athth] uriththu adhu Porththu arullum Perundhurraiyaan பித்த வடிவு கொண்டு இவ்வுலகில் பிள்ளையும் ஆம் Piththa vadivu korindu ivvulagi pillllaiyum ΗΞΗ ΓΤΠ முத்தி முழுமுதல் உத்தரகோசமங்கை வள்ளல் Muththi muzhumudha Uththarkkõsamangai vall||al புத்தி புகுந்தவா 4 அல்லி கொய்யாமோ! PԼյtԻլtԻլ: pugundhavaa " pս alli koyyaamõ! திருச்சிற்றம்பலம் யானைத் தோலை உரித்து அதனைப் போர்த்திக் கொண்டான் அவன் திருப்பெருந்துறையில் இருக்கும் சிவன் ஆவான். அவன் பித்தன் போன்ற வடிவைக் கொண்டவன். இந்த உலகத்தில் குழந்தையாகவும் இருப்பான். அவனே முத்தி தருவதற்குத் தலைவன். உத்தரகோச மங்கை என்ற தலத்தில் வள்ளல் ஆக விளங்குபவன். அவன் என் சித்தத்தில் புகுந்தான். அவன் புகுந்த விதத்தைப் பாடிக் கொண்டே அல்லிப்பூக்களைப் பறிப்போமாக! He peeled the skin of an elephant and covered Himself. He is the Lord at Tirupperunthurai. He takes the form of a mad man. He will also become a child in this world. He is the Lord who bless us with supreme bliss. He is the benefactor residing at Uttarakosamangai. He entered my mind. We shall sing the mode of entry and pluck the Alli fiower. 78

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/88&oldid=833690" இலிருந்து மீள்விக்கப்பட்டது