பக்கம்:சிவ வழிபாடு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருணகிரிநாதர் திருப்புகழ் ARUNAGIRINAATHARTHIRUPPUGAZHI (39) பழனி ஆண்டவனே! பிறந்தேன் வளர்ந்தேன். பல கலைகளைக் கற்றேன்; உலக வாழ்விலேயே மூழ்கினேன். கருவில் உருவாகினேன்; ஆனால் உன்னை நினைக்காமல் இருக்கிறேனே! சமய அறிவு பெறாமல் இருக்கிறேனே! ஹர ஹர சிவாய என்று கூறாமல் இருக்கிறேனே! என்னைக் காப்பாற்றுவாயாக! பெருவாழ்வு பெறச் செய்க கருவின் உருவாக வந்து வயதளவிலே வளர்ந்து Karuvin uruvaagi vandhu vayadhallavilē vallarndhu கலைகள் பலவே தெரிந்தும் அதனாலே Kalaigall palavē therindhum adhanaalē கரிய குழல் மாதர் தங்கள் அடிசுவடு மார்புதைந்து kariya kuzhal maadhar thangalladisuvadu maarbudhaindu அது : பெரிது ஆகி நொந்து மிக வாடி kavalai peridhu aagi nondhu migavaadi - அரகர சிவாயவென்று தினமும் நினையாமல் நின்று Arakara Sivaayavendrru thinamum ninaiyaamal nindruu அறுசமய நீதி ஒன்றும் அறியாமல் arrusamaya needhi ondrum - arriyaamal அசனம் இடுவார்கள் தங்கள் மனைகள் தலைவாசல்நின்று Ξ ΞΞΗΠΗΓΤΠ iduvaargall thangall manaigall thalaivaasalnindrru அனுதினமு(ம்) நானம் இன்றி அழிவேனோ? anudhinamum naannam indrri azhivenG? உரக படமேல் வளர்ந்த பெரிய பெருமாள் அரங்கர் Luraga padamēl vallarndha periya perumaall Arangar உலகளவு மால் மகிழ்ந்த மருகோனே! # ulagallavu Maal magizhndha marugonē! உபயகுல தீப துங்க விருது கவிராச சிங்க ubhayakula dheepa thunga virudhu kaviraasa singa 79

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/89&oldid=833692" இலிருந்து மீள்விக்கப்பட்டது