பக்கம்:சிவ வழிபாடு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடிகட்டிய கவியரசர்களில் சிங்கம் போன்றவனே! ர்ேகாழியில் அன்று (சம்பந்தராக வந்தவனே! சுந்தரருக்காகப் பரவையாரின் வீட்டுக்கு ஒருநாள் துாதாகச் சென்றார் சிவபெருமான்அச்சிவபெருமானின் அருளால் வளர்ந்த குமரேசனே! பகைவர்கள் ஆகிய அரக்கர் சேனையைக் கொன்று தேவர்களைச் சிறையினின்று மீட்டவனே! பழநி மலையின் மேல் இருக்கும் இறைவனே! Bless me with flourishing life Conceived in the womb, taking form and being born, growing year by year, I learnt all arts and sciences. (Enamoured of) the black tresses of damsels, I got impressed on my chest their foot prints. My responsibilities increased; I suffered and pined away; | never chanted "Hara Hara" and "Sivaaya"; I never learnt the fundamental tenets of the six religious systems; | stood always at the door way of those who offer food as alms. - shall I still remain so shameless and be destroyed? Periaperumal resting on the hooded snake at Sri RangamIt was He who scaled the worldHe is Tirumaal and You are his nephew. Oh light of the houses of both father and mother Oh Lord of high status! Oh lion among the king of poets who raised the banner of learning! Oh Lord who was born at Sirkazhi (as Gnaanasambandar!) For the sake of Sundarar, to appease the wrath of Paraivaiyaar, == 81

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/91&oldid=833698" இலிருந்து மீள்விக்கப்பட்டது