பக்கம்:சிவ வழிபாடு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதிதுெ செல்வ யோகம் மிக்க பெருவாழ்வு sakala selva yogam mikka peruvaazhvu தகைமை சிவஞானம் முத்திப் பரகதியும் நீ thagaimai Sivagnaanann muththip paragadhiyum nee கொடுத்து koduththu உதவிபுரிய வேனும் நெய்த்த வடிவேலா! udavipuriya י"BחחLחחו neiththa vadivelaa? அருணதள பாதி பத்மம் ←ሣ.. நிதமுமே துதிக்க arunnadhala paadha pathmam adhu nidharnume thudhikka அரிய தமிழ் தான் அளித்த மயில்வரா! ariya Thamiz thaan allitha mayilveeraa! அதிசயம் அநேகம் உற்ற பழநி மலை மீது உதித்த adhisayam anegarn uttra Pazhani malai needhuudhiththa அழக! திருவேரகத்தின் முருகோனே! Azhaga! Thiruveragaththin Murugone! உன் திருவடிகள் ஆகிய கோயிலை அரை நிமிஷ ந்ேரமும் தவம் செய்யும் முறையில் தியானம் செய்யத் தெரியாமல் இருக்கிறேன். நான் உயிர் இல்லாத பொருள் அறிவு இல்லாதவன்; மூடன் மந்த புத்தி உடையவன்; தீவினை செய்து பிறந்தவன்; தனியே இருப்பவன்; ஏழை-இவற்றால் நான் கலக்கம் அடைவேனா? எனக்கு நீ கருணை புரியாமல் இருக்கிறாய்! என்ன குறை என்னிடம் இருக்கிறது? இப்பொழுது சொல். கயிலை மலையில் உள்ள தலைவர் ஆகிய சிவபெருமான் பெற்ற குமாரனே! கடகம் அனிந்த புயங்கள்: ரத்தினம் பதித்த பொன்மாலை, வெட்சிமாலை-நறுமணம் விசும் கடம்பமலர் மாலை-இவற்றை அணிந்திருப்பவனே ! ஐயா! எனக்கு (அருள் செய்ய) இது நல்ல சமயம்! அதிகமான பெருமை, நிலையான சுகம், எல்லாச் செல்வங்கள். யோகம், மிகச்சிறந்த வாழ்வு. சிறப்பு. சிவஞானம், முத்தியாகிய பரகதி- ஆகிய இவற்றைக் கொடுத்து உதவி செய்ய வேண்டும். 83

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/93&oldid=833702" இலிருந்து மீள்விக்கப்பட்டது