பக்கம்:சிவ வழிபாடு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய் பூசிய வடித்த வேலை உடையவனே! ஒளி பொருந்திய தாமரை மலர் போன்ற உன் திருவடிகளை நாள்தோரும் துதிக்க அருமையான தமிழை நீ எனக்கு அளித்தாய். மயில் மேல் உள்ள விரனே! அதிசயம் பல உடையது பழநிமலை அப்பழநி மலையின் மேல் உள்ள அழகனே! திருவேரகம் எனும் சுவாமி. மலையில் இருக்கும் முருகப் பெருமானே! Divine power of Tamil Your lotus like Feet is a temple! I don't spend even half a minute in penance and I am incapable to concentrate on it. I am inanimate; ignoramous; an idiot and a dullard; I was born singly on account of evil deeds; Because of poverty, may I remain confused? Why have you not bestowed grace? What drawback do I have? please tell it now. Oh Kumara, born of the Lord of Mt. Kailas! Oh Lord, decked with shoulder knots, gems of gold chains and wearer of garland of Vetchi and fragrant Kadamba flowers! -- This is the opportune moment, Oh Lord! Abundant wealth-everlasting comfort-all kinds of riches luck-prosperous life-high status-Siva gnaana-salvation and beatitude-these please do grant and help me. Oh Lord with greasy spears To worship your pinkish petalled lotus Feet daily, you granted me remarkably good TAMIL. Oh Hero mounted on a peacock! 84

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/94&oldid=833704" இலிருந்து மீள்விக்கப்பட்டது