பக்கம்:சிவ வழிபாடு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச ஆக கர்னாமிர்தப் பதம் தந்த கோவே! karnnaarnirdhap padham thandha kõvē! கல்லார் மனத்துடன் இல்லா மனத்துவ! kallaar manaththudan illaa manaththava! கண்ணாடி யிற்றடங்கண்ட வேலா! kannnnaadi yitrradangkannda Velaa! மன்னான தக்கனை முன்னாள் முடித்தலை ΠΙΕΠΠΕ1ΕΠΕ Thakkanai Tnunnaall mudiththalai வன்வாளியிற் கொளும் தங்கரூபன் vanvaalliyirr kollurn thangaruupan மன்னா! குறத்தியின் மன்னா வயற்பத்தி aa! kurraththiyin Inannaal vayarrpathithiחרarחזr மன்னா! மூவர்க்கொரு தம்பிரானே! !aa! muvarkkoru thambiraaneוחרarרח (நான் விரும்பியவாறு) பிறக்கவும், சாகவும் (முடியாது): துதிக்கவும், கண்களால் (உன்னைக் காணவும் முடியாது): (உன்னை) அழைக்கவும், (கால்களால்) நடக்கவும் (முடியாது): (விரும்பிய இடத்தில்) இருக்கவும் (முடியாது). பெண்களோடு மனைவாழ்க்கையை இன்பமாக நடத்தவும், அதில் சலிப்புக் கொள்ளவும் (முடியாது): இடையீடு இல்லாமல் வருகிற வினை ஆகிய நோயை எரித்து அழிக்கவும், அவ்வாறு செய்ய நினைக்கவும், அவ்வினைகளைத் தாங்கவும் (முடியாது): -இவற்றை எல்லாம் செய்ய நான் யார்? கல்லில் இருந்து நாரை உரித்த அரசனே! காதில் (கேட்பதற்கு) அமுதம் போன்று இருக்கும் (உன் திருப் பெயர் ஆகிய) மந்திரத்தை அருளிய அரசனே! உன் பெருமையை அறியாதவர் மனத்தில் இருக்காதவனே! கண்ணாடி போன்ற பக்கங்களை உடைய வேலை ஏந்தியவனே! முன்னொரு காலத்தில் தக்கன் என்னும் அரசனது கிரீடம் பொருந்திய தலையை வலிமை பொருந்திய அம்பால் அறுத்த தங்கவடிவம் ஆனவனே | 86

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/96&oldid=833708" இலிருந்து மீள்விக்கப்பட்டது