பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பும் வளர்ப்பும் 103 ஆயுதமில்லாமல் மெலிந்து தளர்ந்து கிடங்த அந்தத் தேச்ம் ஆறு வருஷத்திற்கு மேலாக ஜப்பானே எதிர்த்துப் போராடும்படி தலைமை வகித்து கட்த்தியவர் அவர். யுத்த காலத்தில் குழப்பமும் கொந்தளிப்பும் ஏற்பட்டுத் தேசம் மறுபடி குலேந்து விடாமல் உறுதிப்படுத்தி வைத்திருப்பவர் அவர். ஸ்டாலின் காஜிப் படைகளை எதிர்ப்பதற்குப் போதிய போர்க் கருவிகளும், பயிற்சி பெற்ற படைகளும், புனருத்தாரணம் செய்யப்பெற்ற புதிய சமூகமும் த்யாராக இருந்தன. இவை ஒன்றும் இல்லாமலே சியாங்கே.ஷ்ேக், படையெடுத்து வந்த ஜப்பானுக்குப் பணிய மறுத்துப் போர் தொடங்கிவிட்டார். கம்முடைய பக்கத்தில் சேர்ந்துள்ள நாடுகள் எதிலும் னேவைப்போல் ஒரு மனிதரின் விசேஷச் செல்வாக்குப் பரவியுள்ள நாடு அநேகமாக வேறில்லை. அவருடைய பெயர் சியாங் கே-வுேக். சீனவில், “ஜெனரலிஸ் விமோ" என்றே எங்கும் அவர் அழைக்கப்படுகிருர்; சில சமயங்களில் "ஜிஸ்ஸிமோ' என்று அன்புடன் சுருக்கமாகக் கூறப்படுவதும் உண்டு என்று வென்டல் வில்கி என்ற அமெரிக்கத் தலைவர் கூறியிருக்கிரு.ர். சியாங் 1887-ஆம் u அக்டோபர் 31-வட சிகெள என்ற ஊரில் பிறந்தவர். சிகெள பட்டிக்காடும் அன்று, பெரிய நகரமும் அன்று. அது செகியாங். மாகாணத்தில் பெங்குவா ஜில்லாவில் இருக்கிறது. ஷாங்காய் நகரிலிருந்து சிகெளவுக்குப் பத்து மணி நேரத்தில் போய்ச் சேரலாம். ஊரைச்சுற்றி எங்கும் குன்றுகள் நிறைந்திருக்கின்றன. ஏராளமான நீர் வீழ்ச்சிகளுடன் விளங்கும் குன்றுகளும் காடுகளும் பார்க்க ரமணியமாக இருப்பவை. சிகெள ஒரு

  • ஜெனரலிஸ்ஸிமோ-கரைப்படை, கடற்படை எல்லா வற்றிற்கும் தலைவர், அல்லது அநேகம் படைகளுக்கு அதிபதி என்ற ப்ொருளில் உபயோகமாகும் ஆங்கிலப்பெயர் - சேனுபதி.