பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பும் வளர்ப்பும் 105 ஸ்-ஆனுக்கு மூன்று மனேவியர். மூன்ருவது மனைவியே தம் சக்களத்தியின் குமாரராகிய சியாங்கை வளர்க்கும் பெருமையையும் சிரமத்தையும் மேற்கொண்டிருந்தார். ஒரு சிற்றன்னே வேருெருத்தி பெற்ற பிள்ளையை இவ்வளவு அன்பாக வளர்க்க முடியுமா ?' என்று ஊரெல்லாம் ஆச்சரியப்படும்படி அவர் வளர்த்திருக்கிருர், சியாங்குக்கு அன்னை என்ருல் இந்தச் சிற்றன்னேதான். ஆகவே நாமும் அவரை அன்னே என்றே குறிப்பிடுவோம். அன்னே சிறந்த அறிவாளி. கல்வி கற்றவர், கட்டுப்பாடுடையவர். குழங்தையை வளர்ப்பதில் மிகுந்த அன்பு காட்டியதோடு கில்லாமல் கண்டிப் பாகவும் இருந்து வந்தார். குழங்தைகளே அடித்து வளர்க்க வேண்டுமா, அடியாமல் வளர்க்கவேண்டுமா என்பதைப்பற்றி அறிஞர்களுக்குள்ளே இன்னும் அபிப்பிராய பேதம் இருங்து வருகிறது. உலகம் புகழும் பெர்னர்ட் ஷா குழங்தைகளே அடிப்பவர் களைப் பிசாசுகளுக்கு ஒப்பிடுகிருர், மற்ருேர் ஆங்கில அறிஞரான டீன் இஞ்ஜ், என்று குழந்தைகளே அடித்துப் போதிப்பதை கிறுத்தினேமோ அன்று முதல் உலகம் பாழாய்ப் போய்க் கொண்டிருக்கிறது என்று அபிப்பிராயப்படுகிருர், சியாங்கின் அன் னே டீன் இஞ்ஜ் கூட்டத்தைச் சேர்க்தவர். சிறு வயதிலேயே சியாங் கட்டுப்பாடான வாழ்க்கையை விட்டு அப்படி இப்படி விலகுவதற்கு அவர் விடுவ தில்லை. கண்ணுக்குள் வைத்துக் காப்பாற்றுவது போல் அவரைப் பேணி வந்தார். கிராமப் பள்ளியில் கல்வி கற்கும்படி ஏற்பாடு செய்தார். வீட்டு வேலை களேக் கேவலம் என்று பாராமல் செய்யும்டபடி வற்புறுத்தி வந்தார். அங்தக் காலத்தில் சியாங் பீைடு கூட்டி யிருக்கிருர், மெழுகியிருக்கிருர், சமைத்திருக் கிருர், பாத்திரங்களும் தேய்த்திருக்கிரு.ர். இவை மட்டுமல்ல ; இன்றும் அப்படியெல்லாம் சிறுவயதில்