பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 சியாங் கே-வேடிக் அவள் மிகவும் பிரியமாயிருந்தாள் ; ஆனல் அவளுடைய அன்பு சாதாரணத் தாயினுடையதைக் காட்டிலும் விசேஷமானது. அவள் மிகவும் கண்டிப் பானவள். நான் அதிகச் சேஷ டைகள் செய்த பொழுது அவள் என்னைத் தண்டிக்காமல் விடுவ தில்லை. 'நான் வீட்டுக்குத் திரும்பி வரும்பொழுது நான் எங்கே சென்றிருந்தேன் என்பதையும், என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதையும், பள்ளிக்கூடத்தி லிருந்து வரும்போது அன்றன்று நடந்த பாடத்தைப் பற்றியும் கேட்பாள். நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற ஒழுக்க முறையை அவளே கற்பித்தாள். என் உடல் பயிற்சி பெறுவதற்கான வேலைகளைச் செய்யும்படி சொல்லுவாள். அவளுடைய நேரமும் சக்தியும என் நலனே க் கருதியே செலவிடப் பட்டன என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிடலாம். 'வயது வங்ததும் ராணுவக் கல்வி பெறவேண்டி நான் வெளிநாடு செல்ல விரும்பினேன். முதலில் என் உற்ருர் உறவினர்கள் என் தீர்மானத்தைக் கண்டு வியப்படைங்தார்கள். சிலர் எதிர்த்தார்கள். என்னுடைய தாயின் மன உறுதியும் எனக்குத் தேவையான பணம் சேகரித்துக் கொடுக்க அவள் எடுத்துக்கொண்ட முயற்சியும் இல்லாவிட்டால், அவர்கள் என் விருப்பம் நிறைவேருமல் தடுத்திருப் பார்கள். பிறகு நமது தேசியப் புரட்சியின் அடிப் படையான தத்துவம் என் உள்ளத்தில் ஆழமாக வேரூன்றியபொழுது, நான் கட்சிக்காகவும் சமுதாயத் திற்காகவும் என் னே அர்ப்பணம் செய்யத் தீர்மானித் தேன். அதல்ை மிகுந்த கஷ்டமும் அபாயங்களும் நேர இருந்தன. அந்தச் சமயத்தில், என் பங்துக்கள் எல்லோரும் என்னுடன் சம்பந்தம் வைத்துக் கொள்ளவே மறுத்துவிட்டனர். நான் என்னென்ன செய்யக் கருதினுலும் அவைகளில் நம்பிக்கை