பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பும் வளர்ப்பும் 109 கொண்டு, ஆத்மிக வழியிலும், பொருள் உதவியிலும் தன்னல் இயன்றதையெல்லாம்_செய்து வ்ந்த ஒரே உயிர் என் அன்னே தான்......17- வருவடி 45Ꮑ ❍) ᏞᏝ fᎢé# • அதாவது, ஒன்பது வயதில் கான் என் தங்தையை இழந்ததிலிருந்து என்னுடைய 5ே-வயது Glse?」rー என் தாய் குடும்பக் கஷ்டங்கள் இல்லாமல் ஒரு நாள் கூடக் கழித்ததில்லை... "புரட்சியின் ஆரம்ப காட்களில் நான் முதலில் ஏமாற்றமடைந்த பொழுது, அன்னை மறுபடி என் உதவிக்கு வங்தாள். பெற்றேரிடமுள்ள பக்தியைச் சமூகம் முழுவதற்குமே காட்டும் முறையை அவள் எனக்குக் கற்பித்தாள். முன் நாட்களில் வீட்டுக் கஷ்டங்களே காங்கள் எப்படிச் சரிப்படுத்திக் கொண்டோம் என்பதை ஞாபகப்படுத்தி, அதே தத்துவத்தைச் சமூகம் முழுவதற்கும் உபயோ கிக்கும்படி கூறிள்ை. அதன் மூலம் மானிட சரித்திரத்திலிருந்தே அதிேயும் கொடுமையும் ஒரே யடியாய்த் தொலேயும்படி வழி காட்டிள்ை. பெற்ருேளிடமுள்ள பக்தி விசுவாசத்திற்கு ஒரு மகனுடைய கடமைகளே மட்டும் செய்தால் போதாது காட்டவேண்டும் என்றும் அவள் என் ம்னத்தில் பதிய வைத்தாள். 'இந்த கல்லுபதேசங்கள் எல்லாம் இந்த உலகில் என் வாழ்க்கைக்கு வழி காட்டுவதற்காக என் அன்னே கூறியவையாகும். காலஞ்சென்ற என் அன்னையின் விருப்பப்படியே ஒவ்வொரு காரியத் தையும் செய்ய வேண்டும் என்று எப் பொழுதும் கான் தீவிரமாக விரும்பிவந்த போதிலும், இதுவரை அவள் எதிர்பார்த்த அள்வுக்கு கான் கிறைவேற்றவில்லே. காங்கள் இருவரும்-விதவை யான ஒரு தாயும் தங்தையை இழந்த புதல்வனும்