பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பும் வளர்ப்பும் 113 சியாங்கிடம் இவ்வளவுக்கு மேல் எதிர்பார்க்க முடியாது. அவர் மிகுந்த அடக்கமுள்ளவர். மற்றையோர் சீனவைப் பற்றியும் சியாங்கைப் பற்றியும் எழுதியுள்ள நூல்களிலும் சில அம்சங் களையே விவரமாகக் காணமுடிகிறது. ஜப்பானுக்குச் சென்றதும் சியாங் சென் சி-மெய் என்ற புகழ்பெற்ற சீனப் புரட்சிக்காரரை முதன் முதலாகச் சந்தித்தார். அதுமுதல் புரட்சி நட்வடிக்கைகளில் ஈடுபடலானர். ஜப்பானில் சீன அரசாங்கத்தின் சிபார்சு இல்லாமல் சீன மாணவர்களை ராணுவக் கலாசாலையில் சேர்த்துக் கொள்வதில்லை. இதை அவர் விசாரித்துத் தெரிந்துகொண்டார். அதளுல் மீண்டும் சீனவுக்குத் திரும்பி, பா-ஒடிங் ராணுவக் கலாசாலையில் சேரவேண்டுமென்று' சென்ருர். அங்கே சேருவதற்கு முதலில் ஒரு பரீட்சை வைப்பது வழக்கம். அதில் சியாங் தேர்ச்சிபெற்றதும், கலாசாலையில் மாணவராகச் சேர்ந்துகொண்டார். மற்ற மாணவர்கள் எல்லோரும் தலையில் பின்னல் வைத்திருந்தார்கள். பின்னல் இல்லாதவர் சியாங் ஒருவர்தாம். எனினும் கலாசாலை அதிகாரிகள் அதற்காக விசேஷ நடவடிக்கை ஒன்றும் எடுத்துக் கொள்ளவில்லை. உபாத்தியாயர்களிலே ஜப்பானியர் ஒருவர். அவர் சுகாதாரத்தைப் பற்றி ஒரு நாள் போதித்துக்கொண் டிருந்தார். மேஜையின்மேல் கொஞ்சம் மணலைப் பரப்பி, அதில் ஒர் அங்குல அளவில் 40-கோடிப் புழுக்கள் வசிக்க முடியும் என்று அவர் கூறினர். அத்துடன் கில்லாது, அங்த மணலைச் சீனாவுக்கு ஒப் பிட்டு, னே ஜனங்கள் 40-கோடிப் பேரும் அந்த அளவுப் புழுக்களுக்குச் சமானமா யிருப்பதாகவும் விளக்கிச் சொன்னர். இங்தக் கேவலமான உப 免。&