பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 சியாங் கே-வேடிக் சிங்திக்கும் ஆற்றலை வளர்த்திருக்கிருர். பழங் காலத்தையும், வருங்காலத்தையும் பார்க்கிலும் அவருக்கு நிகழ்காலமே முக்கியம். இந்த கிகழ் காலத்தில் செயல் இல்லாமல் ஒரு கணம்கூடக் கழியக்கூடாது. செயலும் பற்றற்ற தொண்டாககிஷ்காமிய கர்மமாக - இருக்கவேண்டும். அவர் "கர்மத்தின் தத்துவர் என்று ஒரு சிறு நூல் எழுதி யிருக்கிருள். அதிலிருந்து சில வாக்கியங்களை எடுத்துக் காட்டி, எல்லாம் பகவத்கீதையின் வாக்கியங் களைப்போல் விளங்குகின்றனவே என்று காலஞ் சென்ற மகாதேவ தேசாய் ஆச்சரியப்பட்டிருக்கிரும். தகப்பன் வெட்டிய கிணறு என்பதற்காக உப்பு கீரைக் குடிக்கும் கோடிக்கணக்கான ஜனங்களுக்கு அறிவூட்டி. வழிகாட்டத் தோன்றியவரின் வாக்கி யங்கள் வேறு எப்படி யிருக்கமுடியும் ! சீனுவில் அவரைப் பார்க்கச் சென்றிருந்த வென்டல் வில்கி என்ற அமெரிக்கத் தலைவர் அவரைப் பற்றிக் கூறியுள்ள புகழ் மொழியாவது: சேபைதி ஒரு மனிதர் என்ற முறையிலும் தலைவர் என்ற முறையிலும், கற்பனைக் கதைகளின் மூலம் அவரைப் பற்றி ஏற்பட்டிருக்கும் புகழைக் காட்டிலும் அதிகப் புகழுக்கு உரியவர் என்ற என் முடிவைக் கூடுமல், சீைைவப்பற்றி எந்த விவரத்தையும் என்னல் எழுத முடியாது. அவர் ஆச்சரியமான அமைதியுடன் இருக்கிருர். மிக மென்மையாகப் பேசுகிருர். ராணுவ உடை தரித்துக் கொள்ளாமல் இருக்கும் பொழுது அவர் சாதாரணச் சீன உடையே உடுக்கிருர். இதல்ை, அவர் ஒர் அரசியல் தலைவர் என்பதைக் காட்டிலும், ஒரு சிறந்த கல்விமான் என்பதே எடுத்துக் காட்டப் படுகிறது. பொறுமையுடன் செவிக்கு விருந்து பெறுவதில் அவர் நல்ல பயிற்சி பெற்றிருக்கிருர் - அதாவது, மற்ருே.ரிடமிருந்து அறிவைத் திரட்டிக் கொள்வதில் சமர்த்தரா யிருக்கிருர். காம் சொல்லுவது.