பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 சியாங் கே-ஷேக் தொழிற்சாலைகள் அமைத்தால் என்ன கஷ்டம் என்பவை போன்ற கேள்விகளைச் சரமாரியாகக் கேட்டுக் கொண்டிருங்தாராம். உலகத்திலுள்ள உயர்ந்த விஷயங்கள் எல்லாம் சீளுவுக்கு வந்துவிட வேண்டும், எயன் யாட் - லென்னின் ஸான் மின் ஜுயி தத்துவங்கள் மூன்றையும் பின்பற்றி, சீன உலகத்து காடுகளின் நடுநாயகமாய்த் திகழவேண்டும் என்பவையே அவர் நினைவாகவும் கனவாகவும் இருக் கின்றன. அவருடைய உயர்ந்த லட்சியங்கள் கிறைவேறு வதற்கு எந்த இடையூறு நேர்ந்தாலும், அதைக் களேங்து எறிந்துவிடுவதில் அவர் கூசுவதில்லே. எவ் வளவு நெருங்கிய நண்பரா யிருந்தாலும், அரசாங்கத் திற்கோ ஜனங்களுக்கோ துரோகம் இழைத்தால், அல்லது சட்டத்தை மீறி கடந்தால் தாட்சண்யம் இல்லாமல் மரண தண்டனை வரை விதித்துவிடுவது அவர் வழக்கம். ராணுவத்தில் அவர் ஏராளமான சீர்திருத்தங்களைச் செய்திருக்கிரு.ர். பழைய கூலிப் படைகளுக்குப் பதிலாக இப்பொழுது மக்களின் தேசீயப் படையை கிறுவியிருக்கிருர், ராணுவ முறைகளில்தான் அவருடைய கண்டிப்பு உச்ச ஸ்தானத்தை அடைந்திருக்கிறது. எதிரிகளைத் தாக்காமல் கிரும்பி ஓடிவரும் படைகளின் தளகர்த் தர்களை அவர் சும்மா விடுவதில்லை; உடனே விசாரித்து அநேக சமயங்களில் மரணதண்டனை விதிக்க ஏற்பாடு செய்திருக்கிரு.ர். L பிடிவாதத்தில் அவருக்கு நிகராகச் சிலரே உண்டு. ஓரளவு பிடிவாதம் இல்லாமல், கணங் தோறும் கொள்கையையும் காரியத்தையும் மாற்றிக் கொண்டிருப்பவரால் ஒன்றுமே சாதிக்க முடியாது. எனினும் சியாங்கின் பிடிவாதம் எல்லே கடந்தது என்றே சொல்லவேண்டும். ஆனல் அவருடைய கண்டிப்புக்கும் பிடிவாதத்திற்கும் மாற்ருக அவ