பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்லிங் தேவி 129 இதில் உண்மையும் இருக்கிறது. ஸுங் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் - அந்தக் குடும்பத்தில் பிறந்தவர்களும், பெண்னெடுத்தவர்களும் - அரசாங்கத் தலைமைப் பதவிகளே வகித்து வருகிருர்கள். அக்குடும்பத்தைச் சேர்ந்த முதல் பெண் எய்லிங்கின் கணவர் டாக்டர் எச். எச். குங் பொருளாதார மந்திரியா யிருக்கிருர், இரண்டாவது பெண்ணுகிய சிங்-விங் ஸன் யாட்ஸென்னுட்ைய மனேவியார். மூன்ருவது பெண்ணுகிய மெய்-லிங் அரசாங்கத் தலைவரும் சேபைதியுமாகிய சியாங் கே-ஷேக்கின் தேவியார். முதல் மகனுகிய் வி. எஸ் குங் வெளிநாட்டு மந்திரியாயிருக்கிரு.ர். இவரே எல்லோருக்கும் மூத்தவர்; டி. எல். ஸ அங், டி. ஏ. ஸ அங் என்ற இரு பிள்ளேகளும் கடைக் குட்டிகள். இவர்கள் பாங்கித் தொழிலிலும் ஆலேத் தொழில்களிலும் தலேமை வகித்து கடத்தி வருகிருர்கள். ஆறு ஸஅங்குகள் இருக்கிருர்கள். அறுவரும் அரசாங்கத்தின் கிர்வாகத்திலும், சீனப் புனருத்தாரணத்திலும் பங்கு எடுத்துக் கொண்டிருக் கிருர்கள் ! o இந்த ஆறு ரத்தினங்களேயும் சீனுவுக்கு அளித்த பெற்ருேர் சார்லஸ் ஜோன்ஸ் ஸாலிங்கும் அவருடைய பத்தினி கி ஸ் அங்கும் ஆவர். சார்லஸ் டைய சரித்திரம் மிகவும் விசித்திரமானது. சிறு வயதில் அவர் அமெரிக்கா சென்று, போஸ்டன் நகரில் இருந்த பந்து ஒருவருடைய "சாயா கடை'யில் வேலே பார்த்த வந்தார். நிறையப் படிக்கவேண்டும், படித்துச் சீன காட்டுக்குத் தொண்டு செய்து நாகரிக காடுகளின் முன்னணியில் அதை நிற்கச் செய்ய வேண்டும் என்று அவர் அங்தக் காலத்திலேயே ஆசைகொண்டிருந்தார். அதல்ை கடையை விட்டு வெளியேறி, முதலில் ஒரு கப்பலில் வேலைக்கு அமர்ந்தார். அங்தக் கப்பலின் தலைவர் சார்லஸ் ஜோன்ஸ் என்பவருடைய சிபார்சின் பேரில், மாஜி தளகர்த்தரான ஜூலியன் கார் என்ப கி, 9