பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 சியாங் கே-ஷேக் கெருக்கடியான காலத்தில் அங்கிய காடுகளின் உறவில் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டியது அவசி யத்திலும் அவசியமாகும். - அவருடைய தம்பிமார்கள் இருவரும் மகா புத்தி சாலிகள்; என்ருகப் படித்திருக்கிருர்கள். அரசாங்க சம்பங்தமாக அவர்களும் சியாங் கே-ஷேக்குக்கு மிக்க உதவியாக இருக்கின்றனர். - . பூரீமதி எய்-லிங்கின் கணவராகிய குங் சீனுவின் ஆதி குருவாகிய கன்பூவியஸ் முனியின் வம்சத்தில் வந்தவர். வட சீனவில் அவருக்கு அநேகம் பாங்கிகள் இருக்கின்றன ; தென் சீனாவிலும் அவருடைய வர்த்தக ஸ்தலங்கள் பல இடங்களில் இருக்கின்றன. அவர் மதப்பற்றுடைய பழுத்த கிறிஸ்தவர். இங்கிலீஷ் அருமையாகப் பேசுவாராம். யுத்தகாலத்தில் சீனவின் தலே நகராக விளங்கும் சுங்கிங் நகரிலுள்ள மாளிகைகள் எல்லாவற்றிலும் அவருடையதே மிக அழகாக இருக்கிறது என்று வென்டல் வில்கி வர்ணித் திருக்கிருர், வில்கி அந்த வீட்டில் விருந்து உண்ணப் ப்ோயிருந்தார். அப்பொழுது அவரும், டாக்டர் குங், மெய்-லிங், சிங்-லிங் ஆகியோரும் உலகப் பிரச்னை ககளப்பற்றி வெகுநேரம் விவாதித்துக்கொண் டிருக் ததைப்பற்றி அவர் அமெரிக்காவுக்குத் திரும்பியதும் எழுதிய புத்தகத்தில் * விரிவாகக் குறிப்பிட்டிருக் கிருர், கீழ்த்திசை காடுகளில் புரட்சிகரமான தத்து வங்கள் அதிவேகமாகப் பரவிவருவதைப் பற்றியும், இந்தியாவைப் பற்றியும், ஜவாஹர்லால் நேருவைப் பற்றியும், சீனவின் எதிர்காலம், சியாங் மேற்கொண் டிருக்கும் வேலைகள் முதலியவைகளைப் பற்றியும் பேசினர்களாம். எனக்கு இது வசீகரமாக இருந்தது. அவர்கள் மூவரும் சிக்ல் புள்ளி விவரங்களையும் one World-ஒரே உலகம்’ என்பது புத்தகத்தின் பெயர்: டிரீ தி. ஜ. . இதைத் தமிழாக்கி'யிருக்கிருச்.