பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 சியாங் கே-வேடிக் யுவான்- முன்ல்ை தம்மை இழிவுபடுத்தியதை மறக்கவேயில்லே, த மக் கு உட்ம்பு இன்னும் செளகரியமா யில்லை என்று பதில் அனுப்பிஞர். மகா ராணி மன்ருடி அவரை வரவழைத்துச் சேனுபதி யாக்கிவிட்டார். யுவான் சக்தர்ப்பவாதியானதால், பாலுக்கும் காவலாய்ப் பூனேக்கும் தோழராக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தார். புரட்சிக்காரர் களேக் கொடூரத்துடன் அடக்க ஆரம்பித்தார். அதே சமயத்தில் புரட்சித் தலைவர்களுக்குத் தூதனுப்பி, குடியரசில் தமக்குப் பதவி கிடைக்கவும் ஏற்பாடு செய்துகொண்டார். டாக்டர் ளன் அவர் உதவி யாலேயே ராஜ வம்சத்தை ஒழித்துக் கட்டிவிடத் தீர்மானித்தார். இதன் பலகைத்தான் யுவான் குடியரசுத் தலைவராக வங்தார். முதலில் ராஜ வம்சத்தை ஒழித்துவிட்டு, அடுத்தபடியாகக் குடி யாசையும் ஒழித்து விட அவர் முற்பட்டார். ராணுவமே புதிய அரசாங்கத்தின் ஆணிவேர் என்பது அவருக்கு நன்ருகத் தெரியும். ஆதலால் முதலில் ராணுவத்திலிருந்த, ஜப்பானில் பயிற்சி பெற்ற தளகர்த்தர்களையும், குடியரசுக் கொள்கை யுடைய தளகர்த்தர்களேயும் வேலையை விட்டு நீக்க ஆரம்பித்தார். சியாங் இதையெல்லாம் எதிர்பார்த்து, அரசியலே விட்டு விலகி, ஜப்பானில் உயர்தர ராணுவப் பயிற்சி பெறுவதற்காகப் போய்விட்டார். கிளியை வளர்த்துப் பூனேயிடம் கொடுப்பதுபோல், அதிகாரம் யுவான் கையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவர் காள்தோறும் கொடுமையில் திளைத்து, தம் பிடியை வலுப்படுத்திக்கொண்டு வந்தார். சியாங் ராணுவப் பயிற்சி சம்பந்தமான ஒரு பத்திரிகை கடத்தி வந்தார். சீனர்கள் போர் முறை களில் திறமையும் பயிற்சியும் பெறுவதைப்பற்றியும், அரசியல், சீன காட்டின் எல்லைகள், வெளிநாடுகளுடன்