பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 சியாங் கே-வேடிக் என்ற தளகர்த்தர் போலிப் பார்லிமென்டின் தலைவ ரோடு அந்தரங்க உறவு வைத்துக்கொண்டிருந்தார். இத்தகைய துரோகிகளால் ஸ்ன்னுடைய லட்சியம் கைகூடுவதற்கு இடையூறு நேர்ந்து கொண்டே யிருந்தது. அவருடைய திட்டங்களெல்லாம் இவர் களால் தகர்க்கப்பட்டு வந்தன. 1918, மே 4வ, ஸன் சேனபதிப் பதவியை விட்டு விட்டார். லு யுங்-டிங்கின் கூட்டத்தார் கொம்மாளம் போட ஆரம்பித்தனர். அரசாங்கம் திருத்தி அமைக் கப்பட்டு, ஸன் உள்ளிட்ட ஏழு பேர்கள் நிர்வாகஸ்தர் களாக இருக்கவேண்டும் என்று தீர்மானிக்கப் பட்டது. தனியே கின்று வழி காட்டத்தக்க பேராற்றல் வாய்ந்த தியாகமூர்த்தியான எலன், எழு வரில் ஒருவராக இருங்து வேலை பார்க்கவே இல்லை. அங்தக் கேவலத்தை அவர் சகித்திருக்க முடியாது. அவர் குவாங்டுங் மாகாணத்தின் தலைவரான சூ-சிங்லான் உதவியால் 30-படைகளைப் பெற்றுக்கொண்டு, சென் சியுங்-மிங் என்பவரைத் தளகர்த்த ராக நியமித்து, பூகியன் மாகாணத்தின் தென்பகுதியைத் தாக்கும்படி அனுப்பிவைத்தார். 1918, மார்ச் மாதத்தில், சியாங் கே-வுேக்கும் அந்தப் படை யெடுப்பில் கலந்து கொண்டார். சென் சியுங்-மிங் ஒரு துரோகி என்பதை அவர் கொஞ்சங் கொஞ்ச மாகத் தெரிந்துகொண்டார். டாக்டர் ஸன் முதலில் அவருடைய யோசனையைக் கேளாமல், பின்னல் வருந்துவது பல சமயங்களில் வழக்கமாகிவிட்டது. எனினும், அவர் தம்மால் இயன்ற அள்வு உழைத்துச் சேனே யைச் சீர்திருத்தி, வீரத்துடன் போராடும்படி செய்து வந்தார். சீனத் தளகர்த்தர்கள், மொத்த மாகச் சிப்பாய்களின் எண்ணிக்கையைச் சொல்லிப் பெருக்தொகைகளே அவர்களின் சம்பளமாக வாங்கிக் கொள்ளுவது வழக்கம். அவர்கள் கூறுகிற சிப்பாய் களில் அநேகர் கற்பனைச் சிப்பாய்கள் ! இந்த ஊழலை