பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 சியாங் கே-வேடிக் பின்னர்தான் சண்டையை, கிறுத்தவேண்டும் ; கடு வழியில் சண்டையை கிறுத்தவே கூடாது, எதிரி தன் வாக்குப்படி கடப்பான் என்று கம்பிக்கொண் டிருக்கவும் கூடாது.' ■ பூகியன் போருக்குப் பின் சியாங் உள்ளமும் உடலும் தளர்ந்து போயிருந்தார். எங்த விதத்திலும் தம்முடைய சாமர்த்தியத்தைக் காட்டவோ, பெருங் காரியங்களைச் செய்யவோ, அவருக்குச் சந்தர்ப்பம் இல்லாமற் போயிற்று. டாக்டர் ஸன்னும் அவரை விட்டுவிடத் தயாராயில்லே. இருவருக்குள்ளும் நாளுக்கு நாள் நெருக்கமும் நேசப்பான்மையும் வளர்ந்துகொண்டே வந்தன. ஆகவே சேனையை விட்டு ஒரே அடியாக விலகிப் போய்விடாமல், சியாங் குவாங் டுங் சேனையின் தலைமைக் காரியாலயத்தில் இருந்து வந்தார். 1980-இல் அவர் ஷாங்காய்க்குப் போய்விட்டு, பின்னல் மறுபடி கான்டனுக்கு வங்து, டாக்டர் ஸ்ன்னுடன் சேர்ந்து சில போராட்டங்களில் கலந்துகொண்டார். X வாம்போவா ராணுவக் கலாசாலை 'உண்மையிலேயே பெருமை பொருந்திய ஒரு சமூகத்தாரின் உண்மையான உன்னத லட்சியத்தை நாம் காண் கிருேம். வெகு நாளாக இருந்து வரும் அடிமைத் தனத்திற்காக வருந்துவதோடு கில்லாமல், சுதக் திரத்தையும் சமத் துவத்தையும் பற்றிக் கனவு காண்' பதோடு கில்லாமல், தொன்று தொட்டே சினுவை நசுக்கி வருகிறவர்களே எதிர்த்துப் போராடவும் அது சக்தி பெற்றிருக்கிறது. SSTSTTTTS TSTS -லெனின் 1981-ஆம் u சியாங்கின் அன்னை கோயில்ை மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். அன்னையின்