பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாம்போவா ராணுவக் கலாசாலை 155 அந்திய காலத்தில் அருகே இருப்பதற்காகச் சியாங் விரைந்து ஒடினர். ஜூன் 4-வ- அவருடைய அன்னே யின் ஆவி பிரிந்தது. எனவே, அவர் சொந்த ஜில்லாவில் சில நாள் தங்கித் துக்கம் காக்கவேண்டி யிருந்தது. இதற்கு முந்திய மாதத்தில்தான் டாக்டர் வலன் பார்லிமென்ட் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தார். குவாங்ஸி மாகாணத்துப் படைகளை அடக்கி அந்த மாகாணத்தைக் கைப்பற்ற வேண்டிய பெரிய வேலை காத்துக்கொண்டிருந்தது. ஆயினும் சியாங் வெளியேற முடியாதிருந்ததால், அவர் தாம் முன்னல் தயாரித்த திட்டப்படியே போராட்டம் நடைபெறும்படி ஏற்பாடு செய்தார். ஜூன் மாத முடிவில் ஆசெள பிடிக்கப்பட்டது. பின்னர், குவாங்லித் தலைவர்களில் முக்கியஸ்தரான ஷென் ஹாங்-யிங் தம்முடைய 30,000 படைவீரர்களுடன் சரணுகதி அடைந்தார். குவாங்ளி, குவாங்டுங் மாகாணங்கள் இரண்டும் கோமின் டாங்கின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட் டதும், டாக்டர் ஸன் அவைகளைப் பாதுகாத்து வருவ தற்காகச் சென் சியுங்-மிங்கை நியமித்தார். உடனே படைகளை வட திசைக்குக் கொண்டு போய் யுத்த வெறியர்களே அடக்கவேண்டும் என்றும் தீர்மா னித்தார். அந்தப் படையெடுப்புக்கு வேண்டிய சாமக் கிரியைகளை எல்லாம் சென் தவருமல் அனுப்பி வரவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். 1931 நவம்பர் மாதம் படையெடுப்புக்கு ஏற்பா டாயிற்று. தலைவர்களும் சேன பதியும் நியமிக்கப் பட்டனர். சியாங் கே-வுேக்கும் கூடப் பிரயாண மார்ை. அந்தச் சமயம் சென் சியுங்-மிங்கே துரோகி யாகிக் காட்டிக் கொடுத்து விடுவார் என்று அவர் கருதினர். ஆரம்பத்திலேயே சென்னேக் கவிழ்த்து விட்டு, அவருடைய குவாங்டுங் படைகளே அடக்கி விடவேண்டும் என்று அவர் ஸ்ன்னுக்கு ஆலோசனை