பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 சியாங் கே-வேடிக் உத்தரவிட்டார். சென்னுடைய படைகள் சின்ன பின்னப்படுத்தப்பட்டன. வெளியிலிருந்து அவருக்கு உதவியாக வந்துகொண்டிருந்த படைகளும் வழி மறித்து முறியடிக்கப்பட்டன. சென்னுடைய தலைமை ஸ்தல்மும் கைப்பற்றப்பட்டது. கோமின்டாங் த்ேயேப் படைகள் பூரண வெற்றியுடன் ஜூன் 9வ. கான்டன் நகரை அடைங்தன. - டாக்டர் ஸன் பெகிங் நகரில் வைத்திய சிகிச்சை செய்துகொண்டும் குணப்படாமல் 1935-ஆம் u மார்ச் 12வ இறந்துபோனர். அவர் மரிப்பதற்கு முன் தமக்குப் பின்னல் யார் பதவிக்கு வரவேண்டும் என் பதைப்பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லே. அதல்ை பலவிதக் கஷ்டங்கள் எற்பட்டன. சியாங் கே-வேடிக், ஹஅ ஹான்-மின், லியாவோ சுங்-கெய், வாங் சிங்வெய் ஆகி: கால்வரை ஸன் தயாரித்து வைத்தார். அவர்களுக்குள் சியாங் ஒருவரே மற்ற மூவருடனும் ஒத்துழைக்கும் பான்மை பெற்றிருக்தார். பின்னல் ஹாடு ஹான்-மின்னின் சகோதரன் முயற்சியால் வியாவோ' கொலே செய்யப்பட்டு உயிர்துறந்தார். கொலையாளிகளும் கொலைக்கு உடங்தையாக இருந்த தளகர்த்தர்களும் மரணதண்டனை பெற்ருர்கள். சியாங்கும் வாங் சிங்-வெய்யும் கொலேயில் ஹஅ ான்-மின் சம்பந்தப்பட்டிருக்கமாட்டார் என்று தீர்மானித்து, அவர் ரஷ்யாவுக்குச் செல்ல அநுமதித்து விட்டனர். அங்த நிலையில் கான்டன் சர்க்காரின் தலைமைப் பொறுப்பையும் தேசத் தலைமையையும் சியாங்கே வகிக்கும்படி கேர்ங்தது. சியாங் சங்தேகமாயுள்ள படைவீரர்களின் ஆயு தங்களே யெல்லாம் பறித்துவிட ஏற்பாடு செய்தார். பிறகு கோமின்டாங் ராணுவத்தைச் சீர்திருத்தி அமைக்கலானர். ஹோனிைலும் மேற்கிலும் சிதறிக் கிடங்த படைகளை ஒன்று சேர்த்து காலாவது படை