பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாம்போவா ராணுவக் கலாசாலை 163 என்ற பெயருடன் ஒரு படையை அமைத்தார். அதன் தளகர்த்தர் லி சி-ஷென். ஐந்தாவது படைக்கு லீ பூ-லின் நியமிக்கப்பட்டார். முதல் படைக்குச் சியாங்கே தலைமை வகித்தார். மூன்ருவது படை பெய்-டே வசமும், இரண்டாவது படை டான் யென்-கெய் வசமும் ஒப்படைக்கப்பட்டன. சியாங் சேனபதியாகவும் நியமிக்கப்பட்டார். 12,000 படை வீரருடன் அவர் எதிரிகளை வேட்டையாடி விரட்ட ஆரம்பித்தார். அக்டோபர் 14வ. வெய்செள கைப் பற்றப்பட்டது. அம்மாத இறுதியில் அவருடைய படைகள் ஸ்வாடெள ககர் வரை முன்னேறிவிட்டது. அங்க நகரம் எதிர்ப்பில்லாமலே பணிந்துவிட்டது. அடுத்த மாத மத்தியில் குவாங்டங் மாகாணத்தில் கலகக்காரரே இல்லாமல் துவம்சம் செய்து ஒழிக்கப் பட்டனர். வடதிசைக்குப் படை யெடுத்துச் செல் வதற்கு இதல்ை வழி திறக்கப்பட்டது. தென் பகுதியில் கோமின்டாங்கின் ஆதிக் கத்தை அசைக்க முடியாதபடி கிலே கிறுத்தியதால், வடதிசைப் படையெடுப்பைப் பற்றியே சியாங் கருதிக்கொண் டிருந்தார். அங்க நேரத்தில் ஷாங் காயில் ஒரு பெரிய படுகொலே கடந்துவிட்டது. அங்கே 1985, மே 30வட மாணவர்களும் தொழி லாளரும் ஒர் ஊர்வலம் கடத்தினர்கள். வெளிநாட் டாருக்குச் சொந்தமாக விடப்பட்டிருந்த பிர தேசத்தின் வழியே ஊர்வலம் சென்றுகொண்டிருந்த பொழுது, போலீஸார் கூட்டத்தைப் பார்த்துச் சுட்டனர். ஏராளமான உயிர்கள் பலிவாங்கப் பட்டன. இங்தச் சம்பவம் சீனவையே குலுக்கி விட்டது. எல்லா நகரங்களிலும் அங்கியருக்கு எதிரான கிளர்ச்சிகள் ஆரம்பமாயின. ஷாங்காயில் பொது வேலைநிறுத்தம் செய்யப்பட்டது. தேசிய சம்பங்தமாயும், அரசியல் பொருளாதார சம்பந்த மாயும் கிபக்தனேகள் விதித்து, அவை கிறைவேற்றப்