பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீனுவின் புராதன நாகரிகம் 9 o இந்த மாளிகையின் கிர்மாண வரலாறே சியாங் கே-வேடிக்கின் சரித்திரமும் ஆகும். அவர் வேறு, சீனப் புரட்சி வேறு என்று பிரிக்க முடியாது ; அவர் வேறு, புரட்சியின் சிகரமான குடியரசு வேறு என்று பிரிக்க முடியாது. Ho முறத்தைக் கொண்டு புலியை விரட்டுவது போல் ஜப்பர்னே எதிர்த்து கிற்கும் இந்த வீரச் சேபைதி எங்கிருந்தோ திடீரென்று தோன்றிய அவதார புருஷர் அல்லர். நாலாயிரம் ஐயாயிரம் வருஷங்களாக வ்ளர்ந்து வந்த சீனவின் கலைப்பண்பும் நாகரிகமுமே இப்பொழுது இத்தகைய வீரரை அளித்திருக்கின்றன. கால நில்ையும் உலக நிலையும் சீனவைப் பெரிதும் பாதித்து கிற்பதால், அவை இத்தகைய மகா புருவு. ர்ைத் தலைவராகத் தோற்றுவித்திருக்கின்றன. சேன பதி சியாங், தம் பரிசுத்த வாழ்க்கையாலும், தேச பக்தியாலும், உலேயாத உறுதியாலும், புதிய சீவிைன் லட்சியங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் ஏற்ற பாத்திர மாகவும், உறைவிடமாகவும் தம்மைத் தயாரித்துக் கொண்டிருக்கிரு.ர். சியாங் கே-வேடிக்கின் வாழ்க்கைக்குப் பின்னணி யில், தொலையில் சீன-ஜப்பான் சரித்திரங்களும், சமீபமாக ஸ்ன் யாட்-ஸென் அவர்களுடைய விகழ்த் கையும் ஜனநாயகப் புரட்சியும் விளங்குகின்றன. அவைகளைப்பற்றி முதலில் சிறிதளவாவது குறிப்பிட வேண்டியது அவசியமாகும். II சீனுவின் புராதன நாகரிகம் "ஒப்பிலாத சமுதாயம்-இது உலகத்திற்கு ஒரு புதுமை !’ -பாரதியார் அழகான புஷ்பங்கள் ஆயிரக்கணக்கில் மலர்ந் திருக்கும் கங்தனவனத்தைப் பார்த்துக்கொண்டே