பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ΧΙ வெற்றி மேல் வெற்றி முதலில் நாம் தேசியத்தை வலியுறுத்தி நமக்குள்ளேயே ஒற்றுமையை கிலே காட்டிக்கொள்ள வேண்டும். பிறகு மற்றவர்களுக்கு உதவி செய்வதைப்பற்றி யோசித்துக் கொள்ளலாம். -- - ஸ்ன் யாட்-லென் சியாங் சேபைதியாக வந்ததும் வடசீனப் படையெடுப்பை முதல் பிரச்னேயாகக் கவனித் தார். சென்ற 15 வருஷங்களாக உள் காட்டுக் கலகங்கள் ஓயாமல் கடங்து வங்தன. ஏகாதிபத்திய மோகம் கொண்ட வெளிநாட்டார்கள் உள் நாட்டு யுத்த வெறியர்களைக் கிளப்பிவிட்டுப் புரட்சியின் முற்போக்கைத் தடுத்து வந்தார்கள். அவர்கள் அரசியலிலும் பொருளாதாரத் துறையிலும் சீனவில் ஆதிக்கம் பெறவே முயன்று வந்தார்கள். இத் தகைய அபாயகரமான நிலையில், புரட்சியை அதன் முடிவான லட்சியம் கைகூடும்வரை நடத்திவைக்க வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை. தேசம் முழுதும் ஒற்றுமைப்பட்டு ஸ்ன் யாட்-லென்னின் மூன்று தத்துவங்களையும் கிறைவேற்றவேண்டும். இந்தக் கருத்துக்களைக் கொண்ட ஒரு விரிவான அறிக்கையைச் சியாங் தேச மக்களுக்கு வெளி யிட்டார். புரட்சி என்ருலே ரத்தம் சிங்துதல்தான்' என்று ஸன் கூறியிருந்தார். குடியரசை ஸ்தாபிக்கும் பொழுது ரத்தம் சிங்தாமலே எளிதாக ஏற்பாடு செய்துவிட்டார்கள். ஆனால், சேனைகளைத் தழை யாக்கிச் செங்குருதியை நீராகப் பெருக்கினல் ஒழியத்