பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 சியாங் கே-வேடிக் வூ பெய்-பூவின் படைகள் யாங்ட்ஸி நதியின் தென் கரையில் உள்ள கின் கெள நகருக்குப் பின் வாங்கி விட்டன. அங்கிருந்து 20 மைல் தாரத்தில் ஆசாங் ககரம் இருக்கிறது. அது மிக முக்கியமான இடம், கோட்டை கொத்தளங்களுடன் பாதுகாப் புள்ளது. ஹாப்பே மாகாணத்தின் தலைநகருக்குச் செல்ல அதுவே பிரதான வாயில். அதை அவசியம் பிடிக்கவேண்டும் என்று கருதி, சியாங் தம் படைகளை அனுப்பி முதலில் கின் கெளவைச் சூழ்ந்துகொள் ளும்படி செய்தார். எதிரிகள் அங்கிருந்து ஆசாங் சென்று விட்டனர். ஆசாங் ஹாங்கோ இரண்டையும் எப்படியாவது பாதுகாத்துவிட வேண்டும் என்று வூ ஏற்பாடு செய்தார். தேசியப் படைகள் மூன்று முறை ஆசாங்கைத் தாக்கின. மூன்ரும் கடவையில், நகரத்தின் ஒன்பது வாயில்களில் ஆறு வாயில்கள் ஒரே சமயத்தில் தாக்கப்பட்டன. சேனாபதி சியாங் தாமே கேரில் கூட இருந்து போரை கடத்தினர். யுத்த அரங்கத்தின் முன்னணியில் அவர் அடிக்கடி போய் கின்றதால், ஒரு சமயம் அவர் அருகே ஒரு குண்டு வெடித்து உயிருக்கே அபாயம் நேரக்கூடிய நிலைமை ஏற்பட்டது. எனினும் அவர் சிறிதும் அதைரியப்படாமல், போர் முகத்தில் கின்று, சிப்பாய் களுக்கு வீரம் புகட்டி வந்தார். 1936, அக்டோபர்மீ 10வட ஆசாங் அவர் கைக்கு வந்துவிட்டது. அதற்கு முன்பே ஹன்யாங், ஹாங்கோ இரண்டையும் புரட்சிப் படை பிடித்துக்கொண்டது. செப் ட்ம்பர் மீ முடிவிலேயே வூ தம் படைகளே ஹோன்ை மாகாணத்திற்குள் அழைத்துச் சென்றுவிட்டார். ஹ-சஞன் ஹாப்பே மாகாணங்களில் தேசியக் கொடி பறங்து கொண்டிருந்தது. வூ பெய்-பூவைப் போலவே வலிமை மிகுந்த ராணுவத் தலைவர் வேறு ஒருவர் இருந்தார். அவர் கியாங்ஸா, செகியாங், பூகியன், அன்வெய், கியாங்ளி