பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 சியாங் கே-வேடிக் தூரம் வடக்கே சென்று, தன்னிலும் பெருங் தொகை யான படைகளே முறியடித்து வெற்றி பெற்றது விங்தையிலும் விங்தையாகும். 1937-ம் u ஆரம்பத்தில் வன்னுடைய தள கர்த்தர்கள் பலர் தேசீயப் படைகளிடம் சரணடைங் தனர். மார்ச் 15வ. சியாங் நான்கிங் நகரைப் பத்து நாட்களில் பிடித்துவிட வேண்டும் என்று உத்தர விட்டார். யாங்ட்ஸி நதியின் இரு கரைகளின் வழி யாகவும் அங்ககரை கோக்கித் தேசீயப் படை அணி வகுத்துச் சென்றது. அதே சமயம் சாங்செள நகரை நோக்கியும் தேசியப் படை சென்றது. மார்ச் 24வ. நான்கிங் கைப்பற்றப் பட்டது. அதன் பின்னர் சிப்பாய்கள் அங்கே வசித்து வந்த அங்கியர்களையும் ஜனங்களையும் பலவிதமாக ஹிம்சித்தும், கொள்ளை யடித்தும், வதைத்தும் கொடுமைகள் புரிய ஆரம் பித்துவிட்டார்கள். இவைகளுக்குக் கம்யூனிஸ்டு களின் துரண்டுதலே காரணம் என்று பின்னுல் தேசிய வாதிகள் குறை கூறினர். எது எப்படியிருங்தாலும், நான்கிங் சம்பவம் மிகவும் வருந்தத் தக்கதாயும், புரட்சியின்மேல் படிங்துவிட்ட மாசாகவும் இருந்தது. பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான் போன்ற வெளி காடுகள் தங்களுக்கு ஏற்பட்ட கஷ்ட கஷ்டங்களுக் காகச் சீளுவைத் தண்டிக்காமல் விட்டதே ஆச்சரிய மாயிருந்தது. சியாங் உடனே கடுமையான கட வடிக்கைகள் எடுத்துக்கொண்டார். நான்கிங்கி லிருந்த கம்யூனிஸ்ட் படைகளேக் கடுமையான கட்டுப் பாட்டில் அடக்கி வைத்தார். அக்கிரமங்களில் கேரில் கலந்து கொண்ட சிப்பாய்களுக்கு மர்ண தண்டனை விதித்தார். சியாங் கம்யூனிஸ்டுகளே அடக்குவதற்குத் தக்க சங்தர்ப்பத்தைப் பெற்ருர். ஷாங்காயில் பல இடங் களில் சோதனை நடத்தி, அநேகம் கம்யூனிஸ்டுகளைக் கைதி செய்ய ஏற்பாடு செய்தார். சிலர் கொல்லவும்