பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி மேல் வெற்றி 177 பட்டனர். ராணுவச் சட்டம் அமுலுக்கு வந்தது. முதலாளிகளும், வியாபாரிகளும், பணக்காரர்களும் கியாங்குக்கு மிக்க உதவியாயிருந்து 30 லட்சம் டாலர் கடன் நிதி வசூலித்துக் கொடுத்தனர். கம்யூ சிைஸ்டுகள் ஒழிவதில் அவர்களுக்குத்தானே கவனம் அதிகமிருக்கும் ஷாங்காய் தவிர, வ. ாங்கோ, ஆசாங் முதலிய இடங்களிலும் கம்யூனிஸ்டுகள் மிகுங்த வல்லமை பெற்றிருந்தார்கள். பின்னல் ஹாங்கோவில் அவர்கள் தனி அரசாங்கம் அமைத்துக்கொண்டு, சியாங் வெறும் ராணுவ வெறி பிடித்தவர் என்றும், லைன் பாட்.லென் னின் கொள்கைகளைக் க. மயில் பறக்க விட்டுவிட்டார் என்றும் பிரசாரம் செய்து வந்தனர். அடிக்கடி வேலகி லுத்தங்களும், வெளி 5ாட்டாருக்கு எதிரான இrர்ச்சிகளும் கடந்து வந்தன. ரஷ்யாவிலிருந்து கோயின்டாங்குக்கு ஆலோ சனேயாளராக வந்திருக்கு போரோடினும் தீவிரமாக வேலே செய்து வங்கார். கம்யூனிஸ்டுகள் தனிப் படைகளும், பயிற்சி பெற்ற தளகர்த்தர்களும் கொண்ட பெருஞ் சேனேயையும் பெற்றிருக்தனர். இவைகளே யெல்லாம் கவனித்த சியாங், இப்பொழுது இம்யூனிஸ்டுகள் கோயின்டாங்கினிடம் எதிர்ப்பைக் காட்டி வருகிரு.ர்கள். தேசியப் புரட்சிப் படையின் ஆலேவர் கான், முை றயில் அவர்களுடைய இயக் கததை வி . குஅெது 零「リf «££L£5) f {}{| f ாகி, து. கோம்ன்டாங்கின் வலது சாரியினர் கம் இயக்கத் திற்குத் துரோகம் செய்தாலும் காம் அதே கட வடிக்கை எடுத்துக் கொள்வோம்' என்று கூறினர். வல்து சாரியினரைப் பற்றி அவர் பேச்சுக்காகக் குறிப்பிட்டதைத் தவிர, உண்மையில் அவர்கள் பெட்டிப் பாம்புகளைப் போல் அடங்கிக் கிடந்தனர். தேசத்தில் உணர்ச்சியும், வீர மும், ஆவேசமும், இடை விடாத உழைப்பும் காட்டி வக்தவர்கள் கம்யூனிஸ்டு களே. அவர்களுடைய ஊர்வலமோ, கூட்டமோ, இ. ! ?