பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி மேல் வெற்றி 179 கான்டனிலும் இதே முறைகள் ஆரம்பமாயின. கான்டனில் ஏப்ரில் 15வட இரவில் 3,000 பேர் கைதி செய்யப்பட்டனர். அநேகம் மாணவிகளும், வாம் போவா ராணுவக் கலாசாலையில் பயிற்சி பெற்ற தீவிரமான தளகர்த்தர்களும் கொலை செய்யப் பட்டனர். மொத்தம் 5,000 புரட்சிக்காரர்கள் உயிர் துறக்க நேரிட்டது. தொழிலாளர் ஸ்தாபன கிலேயங் களும், கோமின்டாங் காரியாலயங்களும் பூட்டி முத்திரை வைக்கப்பட்டன. இவைகளில் கம்யூனி ஸ்டுகள் வேலைசெய்து வந்ததாகப் புகார் சொல்லப் பட்டது. ரஷ்ய ஆலோசனே யாளர் அனைவரும் காவலில் வைக்கப்பட்டனர். பத்து நாட்களில் கம் யூனிஸ்டுகள் கேரில் ஆஜராகித் தங்களைப் பதிவு செய்து கொள்ளாவிட்டால், கைதிசெய்து சுடப்படு வார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதன் பிறகு கோமின்டாங் தலைமை சர்க்கார் நான்கிங் நகருக்கு மாற்றப்பட்டது. வாங் சிங்-வெய் ஹாங்கோவிலிருந்து திரும்பிவந்து, தம்மைக் கலக் காமலே சியாங் தடபுடலாக நடவடிக்கைகள் எடுத்து விட்டதற்காக மிகவும் வருங்கினர். ஆல்ை, கடைசி யாகக் கான்டனில் ஒரு கூட்டத்தில் கம்யூனிஸ்டு களையும் மிகவும் கண்டித்துப் பேசிவிட்டு, மீண்டும் அவர் வெளிநாட்டுக்குப் பிரயாணமானர். 1913-ல் யுவான் ஷி-கேய் புரட்சிகரமான தலைவர் களையும் மக்களையும் அடக்கியது போலவே, 1987-ல் சியாங் கே-வுேக் தலைமையிலும் கம்யூனிஸ்டுகளையும் அதிதீவிரப் புரட்சிக்காரர்களேயும் அடக்க கேர்ந்தது, சீளுவின் துரதிர்ஷ்டமே யாகும். 1911-ஆம் u ஆரம்பித்த புரட்சி வேலைகளேத்தானே தீவிரமாக கடத்தவேண்டும் என்று கம்யூனிஸ்டுகளும் கோமின் டாங்கின் தீவிரவாதிகளும் கூறிவந்தனர் அடக்கு முறைகளையும், சமயோசிதம் போல் அங்கியருக்குத் தல வணங்குவதையும் குடியானவர்களும் தொழி