பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 சியாங் கே-வேடிக் வெளி விரோதி ஜப்பான் என்பதும் கிரூபணமாயிற்று. ஆல்ை அங்தச் சமயத்தில் சியாங்கை எதிர்த்துப் பெரிய போராட்டத்தில் இறங்குவதற்கு ஜப்பான் 'தயாராக இல்லே. அவருடைய படைகள் பின்னல் பெகிங்கைப் படையெடுத்துப் பிடித்துக்கொண்டன. சாங் த்ளேபா-லின்னுடைய குமாரர் சமாதானம் செய்துகொண்டார். 1928-ஆம் u), டிஸம்பர் மாதம் வடசீனாவிலும், மஞ்சூரியாவிலும் கோமின் டாங் கொடி பறக்கவிடப்பட்டது. அதன் பின் ஜப்பானும் தன் படைகளை வடிான்டுங் மாகாணத்திலிருந்து வாபஸ் வாங்கிக்கொண்டது. பெகிங் நகருக்குப் பெய்ப்பிங் என்று புதிய பெயர் குட்டப்பெற்றது. 1937-ம் அதற்கு அடுத்த வருஷமும் சியாங்கின் வாழ்க்கையில் மிக முக்கியமான வருஷங்கள். இக் காலத்தில் 1,80,000 டாலர் செலவில், பெரும் படைகளே அணிவகுத்து கடத்தி, ஐங்து மாதங்களில் ஆறு பெரிய மாகாணங்களை அவர் ஜயித்திருந்தார். பின்னர் ஷான்டுங் மாகாணத்தையும் வென்று கோமின்டாங் ஆட்சிக்கு உட்படுத்தினர். தேசத் துரோகக் கும்பல்களான யுத்த வெறியர்களின் படைகள் ஒழிக்கப்பட்டன. இந்த வெற்றிகளோடு, எதிர்காலத்தில் தம்மோடு சேர்ந்து சீன நாட்டைப் புனருத்தாரணம் செய்யக்கூடிய மாதரசி மெய்-லிங் தேவியை அவர் மணம்புரிந்து கொண்டதும் 1927-ல் தான். கான்டனிலிருந்து வடகோடித் தலே நகரான பெய்ப்பிங் வரை தேசியக் கொடியைப் பறக்கவிட்ட பெருமை சியாங் ஒருவரே தேசத்தின் நெருக்கடியான சமயத்தில் கலேமை வகித்து கடத்தும் ஆற்றல் படைத்தவர் என்பதை நிரூபித்து விட்டது. 1928-ஆம் வருவும் அக்டோபர் 10வட சீனவின் தேசீய தினம். அன்று சியாங் கே-வுேக் ஒற்று மையாக அமைக்கப் பெற்ற புதிய அரசாங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெற்ருர்.