பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ΧΙΙ 1928–1936 "சமாதான காலத்தில் வேர்வையை அதிகமாய்ச் சிக் தில்ை, யுத்த காலத்தில் 5ாம் ரத்தத்தைக் குறைவாகச் சிங் தில்ை போதும். -- == - சீனப் பழமொழி சீன முழுதும் ஒற்றுமைப் பட்டாலொழிய அதற்குக் கதிமோட்சமே இல்லாமற் போய்விடும் என்பதைச் சியாங் கே-வுேக் தெளிவாக அறிக் திருந்தார். ஒற்றுமை. ஒற்றுமை-எங்க விதத்திலும் ஒற்றுமை என்பதே அவருடைய சகல வேலைகளிலும் அடிப்படையாக இருந்து வங்தது. ஒற்றுமைக்குப் பெரிய இடையூருக இருந்த முதல் விஷயம் தேசத்தின் விஸ்திரன்ம். போக்குவரத்துச் செளகரியங்களைச் சிர்திருத்தி, புதிய ரயில் பாதைகளையும் ரஸ்தாக் க%ாயும் அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முன்னுல் ரயில் பாதைகள் வெளிநாட்டார் உதவி ப்ாலும் வெளி மூலதனத்தைக் கொண்டும் அமைக்கப் பட்டன. பின்னிட்டுச் சீன எஞ்சினிர்கள் மிகுந்த திறமையுடன் இங்த வேலையைத் தாமே மேற்கொண் டார்கள். சீனவின் மிகப் பெரிய கதியாகிய யாங்ட் வியில் 2,000 மைல் துாரம் கப்பல் போக்குவரத்துக்கு வசதி இருந்தாலும், அதுமட்டும் போதாது என்று பல கிளே ரஸ்தாக்களும் பெரிய ரஸ்தாக்களும் ஆங் காங்கே அமைக்கப்பட்டன. இவையெல்லாம் முன் கூட்டியே ஏற்பட்டிராவிட்டால், பின்னல் ஜப்பான எதிர்த்துப் போரிடுவது அசாத்தியமாக இருங் திருக்கும். பின்னல் யுத்த காலத்தில் போக்குவரவுக் கான வசதிகள் பலமடங்கு அதிகமாயின. விமானப் போக்குவரத்துக்கும் விரிவான முறைகள் வகுக்கப் பட்டன். விமானம் ஒட்டுவதற்குச் சீன வாலிபர்கள் பயிற்சி பெற்று வந்தார்கள். உள்நாட்டிலேயே