பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1928–1936 i89 ஜப்பான் விஸ்திரனம் அடையவேண்டிய அவசியம் ஏற்பட்டிருந்ததாயும், முற்காலத்தில் பிரிட்டன் இந்தியாவின் பிரவேசித்தது போலவே ஜப்பான் ம்ஞ்சூரியாவில் பிரவேசித்தது என்றும் கூறிஞர். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் இriபாக இவர் இருவ ருடைய : பிப்பிராயமே போதுமல்லவா? இத்தகைய அபிப்பிராயங்களால் இரண்டாவது உலக யுத்தம் தோன்றி ஒவ்வொரு திட்டுக்கும் எவ்வளவு கேடு நேர்ந்தது என்பதை நாம் அறிவோம். ஜப்டனிலிருந்த பிரிட்டிஷ் ஸ்தானிகரும், ஜப்பான் செய்ததெல் லாம் சரிதான் என்றும், சினதான் முறையாக கடந்து கொள்ளவில்லே என்றும் சொல்வி விட்டார் . இக்க அபிப்பிராயங்களால் சீன சம்பந்தமாகத் தெளிவாகிய விஷயம் ஒன்று கான்: சீன கன் கையே தனக்க உதவி என்பதை அறிந்துகொள்ளாமல், வெளி உதவியையே நாடுகிறவரை அதற்குத் கோல்வியைத் தவிர வேறில்லே என்பதுதான அவ்விஷயம். ஜப்பான் கலேவாசலில் வந்து போ ருக்கு அறைகூவி அழைத்துக்கொண்டி குந்தது. ஒவ்வொரு மாகாணமாக அது கைப்பற்றிக்கொண்டு வக்கது. அப்பொழுது கூட அதை எதிர்க்கவேண்டும் என்று கான் கிங் சர்க்கார் தீர்மானிக்கவில்:, அதற்குப் பதிலாக வடக்கேயும் வடகிழக்கிலும் கம்யூனிஸ்டுகளே முற்றிலும் அடக்கிவிட வேண்டும் ன்ைறு கோயின் ட்ர்க் ப்டைகளுக்கு உத்தரவுகள் போப்க்கொண்டே யிருந்தன. ஆளுல், ஜனங்கள் விழித்துக் கொண் டார்கள். கம்யூனிஸ்டுகளும் தங்கள் திட்டங்களே மாற்றிக்கொண்டு, கோமின்டாங் எதிர்ப்பை மாற்றி, ஐக்கிய முன்னணிக்கு வேண்டிய தீர்,ஆானங்களேச் செய்தனர். மஞ்சூரிய்ாவில் இள்ேளுர்க்ள் கொரில்லாப் படைகளாகச் சேர்ந்து பயிற்சி பெறறு, ஜப்பானிய ஆட்சிக்கு உலவைத்துக்கொண்டு வங்கனர். சீன மாணவர்கள் தேசம் முழுவதிலும் கோந்தளித்துக்