பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 சியாங் கே-வேடிக் கிளம்பிவிட்டார்கள். சீனவில் எங்த முன்னேற்ற இயக்கத்திலும் அவர்களே முன்னணியில் நிற்பது வழக்கம். அங்கியரை எதிர்த்து விரட்டவேண்டும் என்பதே அவர்களுடைய முழக்கமாக இருந்தது. இத்தகைய புனிதமான தேசிய எழுச்சியைக் கூடச் சியாங் கே-வேடிக்கின் போலீஸ் படையினர் அடக்கி வந்ததோடு நகரங்களில் ஏராளமான மாணவர்களேயும் மாணவிகளையும் கைதிசெய்தும், அடித்தும், வதைத்தும் வந்தார்கள் என்ருல், கோமின்டாங்கின் புரட்சி அரசாங்கம் வெறும் ஆணவமுள்ள அதிகார வர்க்கமாக மாறியிருந்தது என்பதற்கு வேறு அத்தாட்சியே அவசியமில்லே. அதற்கு அறிவூட்டி வழி திருப்பிவிட வேண்டியிருந்தது. அங்த வேலையைச் சீனவின் வடகிழக்கிலுள்ள வியான் மாகாணம் செய்துமுடிக்க வரலாறு அடுத்த அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது. இடையில், 1984-ல், சியாங் கவpவன் இயக் கத்தைத் தேசமெங்கும் பரவச் செய்தார். அதன் விவரம் முன்னரே ஐந்தாவது அத்தியாயத்தில் கூறப் பட்டிருக்கிறது. அங்த வருவுத்தில் சியாங்கும் அவர் தேவியாரும் தேசத்தின் பல பாகங்களில் சுற்றுப் பிரயாணம் செய்தார்கள். சில இடங்களுக்கு விமானங் களிலும் சென்ருர்கள். மொத்தம் பத்து மாகாணங் களில் முக்கியமான நகர்களுக்கு அவர்கள் விஜயம் செய்தார்கள். சென்ற இடமெல்லாம் அவர்களுக்கு ராஜ வரவேற்பு கடக்கது. அதுவரை எந்த அரசியல் தலைவரும் இம்மாதிரி திக்விஜயம் செய்ததில்லை. ஜனங்கள் தங்கள் மாபெருங் தலைவரைக் கண்ணுரக் கண்டு களித்தனர். அவருடைய வீர வாசகங்களைக் காதால் கேட்டு ஊக்கமும் உறுதியும் அதிகரிக்கப் பெற்றனர். 1985-ல் சியாங் தம்முடைய யாத்திரை முடிந்து நான்கிங்குக்குத் திரும்பி வங்தார். அவ்வருவும் நவம்பர்