பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேனபதி சிறைப்பட்டார்! 197 என்று கூவினல், பலனில்லாது போகவில்லே. சியாங் அனுப்பிய படைகளில் அநேகம் செஞ்சேனேயுடன் சேர்ந்துவிட்டன. எப்படியாவது செஞ்சேனையைத் தவிடு பொடியாக்கிவிட வேண்டும் என்று மேலே யிருந்து தாக்கிதுகள் வங்துகொண்டே யிருக்கும். தேசியப் படைகள் தீவிரமாகச் சண்டையிலும் இறங்கும். ஆனால், செஞ்சேனையிடம் தோல்விமேல் தோல்வியாகப் பெற்று அவை திரும்பிவிடும். இவை தாம் வடமேற்கில் கம்யூனிஸ்டுகளே அடக்கி வந்த ՅԾ) Ճ՝ Լ I al1 ԴՀ/ H5 ՇiI ո 'கம்யூனிஸ்ட் கொள்ளேக்காரர்களே அடக்கிய பின்பே மறு காரியம் பார்க்கவேண்டும் என்ற உத்தரவை சிறைவேற்றுவதற்கு அங்கு நியமிக்கப்பட் டிருந்த தளபதி, சாங் எமியூ-லியாங் என்பவர். வட மேற்கில் கம்யூனிஸ்டுகள் வலிமையுடன் கிலேபெற்ற காரணம் என்ன ? சாங் வியூ-லியாங் டார் ? சீனக் கம்யூனிஸ்டுகள் 1937-ல் குவாங்டுங் மாகாணத்தில் ஹெய்பெங் ஸோவியத் குடியரசு’ என்ற பெயருடன் ஒர் அரசாங்கத்தை அமைத்துக் கொண்டிருந்தார்கள். நாளடைவில் அதன் எல்லை விரிவடைந்து, 1983-ல் சீனவின் ஆறில் ஒரு பகுதி அதன் ஆதிக்கத்திற்கு வந்துவிட்டது. ளோவியத் பிரதேசம் இரண்டரை லட்சம் சதுர மைல் அள வுள்ளது. அதன் ஜனத்தொகை ஐந்து கோடி. ளோவியத் அரசாங்கத்திற்கு நான்கு லட்சம் வீரர்க ளுள்ள ஒரு பெரிய செஞ்சேனே இருந்தது. கம்யூ னிஸ்டுகள் பல மாகாணங்களிலும் புகுந்து ஜனங்க எளிடையே பிரசாரம் செய்து வந்தார்கள். செஞ் சேனேயை எதிர்த்துப் போராடுவதற்காக 1984-ல் சியாங்கே-வுேக் ஐந்தாவது முறையாகப் பெரும் படையைத் திரட்டிக் கொண்டு வந்திருந்தார். அப் பொழுது கம்யூனிஸ்டுகள் கியாங்வி, பூகியென் மாகா ணங்களிலும் கிலேபெற்றிருந்தார்கள். கியாங்ளியின்