பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 சியாங் கே-வேடிக் தலைநகரான கான்சாங்கில் சியாங் தம் தலைமைக் காரியாலயத்தை அமைத்துக்கொண்டிருங்தார். அவ ரிடம் பத்து லட்சம் துருப்புகள் இருந்தன. கம்யூ னிஸ்டுகளே அழிப்பதற்கு விமானங்கள் கூடக் கொண்டுவரப் பட்டன. ஆயிரக்கணக்கில் உயிர்ச் சேதம் ஏற்பட்ட பிறகு, அதுவரை எதிர்த்து கின்ற செஞ்சேனை மேற்கொண்டு எதிர்க்க முடியாமற் போயிற்று. சியாங் செஞ்சேனையை அழித்துவிடப் புறப் பட்டார். ஆனல் செஞ்சேனே அவர் கையிலிருந்து கழுவி ஹ-சஞன் மாகாணத்தின் வழியாக வடமேற்குத் திசைக்குப் போய்விட்டது. சு - டே என்ற புகழ் பெற்ற கம்யூனிஸ்ட் கலேவர் அதன் சேபைதியாக இருந்தார். சேனே யில் லட்சம் படைவீரர் இருங் தனர். எனினும், சேனே அணிவகுத்துச் சென்று, பல பகை மாகாணங்களேயெல்லாம் கடக்து 7,000 மைல் யாத்திரை செய்து, 1935-ஆம் வருஷம் ஷென்ஸி மாகாணத்தை அடைங்தது. அங்கே 1988முதல் நிலைபெற்றிருந்த மற்றக் கம்யூனிஸ்ட் படைக ளுடன் இந்தச் சேனையும் கலங்குகொண்டது. உலக சரித்திரத்தில் இந்தச் சேனை யைப் போல் நெடுங்து ரம் யாத்திரை செய்து கிலேகுலையாது கின்ற ஆச்சரியத் தைக் காண முடியாது. கம்யூனிஸ்டுகள் வடமேற்கை நோக்கிச் சென்றதறகு முக்கியமான காரணம் ஒன்று உண்டு. ஜப்ப்ானியர் மஞ்சூரியாவிலிருந்து மங் கோலியா வழியாகத் தெற்கேயும், ஜீஹோல் வழியாக மேற்கிலும் பிரவேசித்தால், முதன் முதலாக அவர் களேச் சந்தித்துப் போராடலாம் என்பதுதான் அக் காரணம. எப்படியும் ஜப்பானியர் தங்கியிருக்கும் இடத்திற்குச் சமீபமாய்ப் போய்த் தாக்கிவிட வேண்டும் என்பது அவர்கள் அவா. முதலில் காக்க ஆரம்பித்துவிட்டால், பிறகு ஜனங்களும், கான்கிங்