பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேனபதி சிறைப்பட்டார்! 213 ஒற்றுமை ஏற்பட்டது. இந்த கிலேயை வர்ணித்துக் கூறுகையில் செள யென்-லே என்ற புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவர் அழகான ஓர் உபமானத்தை எடுத்துக் காட்டினர்: ஜப்பானுக்கு எதிராகத் தேசப் பாதுகாப்பு யுத்தத்தில் காங்கள் கலந்துகொள்ளச் சக்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. ஜனநாயகத்தை அடையும் விஷயமாக இப்பொழுதுதான் நோக்கம் தெளிவாக்கப்பட்டிருக்கிறது. ஜ ப் பா னி ய ைர எதிர்க்கும் இயக்கத்தைவிட இது அதிகக் கஷ்ட மானது. ஆயினும், பொது ஜனங்களிடையிலும், நான் கிங் அரசாங்கத்தினிடையிலும் ஜனநாயக உணர்ச்சி மெதுவாக வளர்ந்து வருகிறது. ஜப்பானி யரை எதிர்க்கும் யுத்த முயற்சியையும் ஜனநாய கத்தையும் ஒரு லைக்கிளின் இரண்டு சக்கரங்களாகக் கருதவேண்டும் ; அவை ஒன்றுக்குப் பின்னல் ஒன்று அமைந்திருக்கும் ; ரிக்ஷா வண்டியின் சக்கரங்களைப் போல் இரண்டு பக்கங்களில் இருக்கமாட்டா. ஜப்பா னியரை எதிர்க்கும் யுத்த முயற்சி முன்னல் வரும், அதைத் தொடர்ந்து ஜனநாயக இயக்கமும் வரும். முன் சக்கரத்தைப் பின்னுள்ளது முன்னல் தள்ளும், இரண்டு சக்கரங்களும் ஏககாலத்தில் முன்னேறிச் செல்லுகின்றன ஆளுல் ஜப்பானிய எதிர்ப்பு முன் ஸ்தானத்தைப் பெற்றிருக்கிறது.' சீன தேசிய அரசாங்கம் என்றும் இல்லாத புது ஒற்றுமையும் வலிமையும் பெற்று வளர்ந்து வந்தது. அதிகாரங்கள் யாவும் நான் கிங் அரசாங்கத்தின் கையில் அமைந்திருந்ததால், அதன் ராணுவ பலம் எவ்வளவு அதிகமாயிருக்கும் என்பதை ஜப்பான் அறிந்து வந்தது: இன்னும் சிறிதுகாலம் சென்ருல் சீன எங்த அங்கிய வல்லரசுக்கும் தலே வணங்காது, கொஞ்சம் கொஞ்சமாகச் சீனப் பிரதேசங்களைப் பிடித்துக்கொண்டு வங்த பழைய முறையை ஜப்பான் மேற்கொண்டு கையாள முடியாது. சீன மத்திய