பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகா யுத்தம் 215 மாயிற்று. 1989-இல் ஹிட்லர் போலந்தின் மீது பாய்வதற்ரு முன்பே, முதன் முதலாக ஜனநாயகப் பாதுகாப்புக்காகப் போரில் இறங்கியது சீன தேசமே யாகும். கான்கு வருஷமாக அது தன்னக்தனியே ஜப்பான எதிர்த்து வந்தது. ஜனநாயக நாடுகளில் பல, சீளுவுக்கு உதவி செய்ய மறுத்ததோடு, ஜப்பா னுக்குப் பல வழிகளில் உதவி செய்தும் வந்தன. பின்னல் 1941-டிசம்பரில்தான் பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளும் சீனுவுடன் சேர்ந்து ஜப்பானே எதிர்த்துப் போர் தொடுக்க முன்வந்தன. சீன எட்டு வருஷங்களுக்கு மேலாக ஜப்பானே எதிர்த்துத் தாக்கி வந்திருக்கிறது. சீனுவின் சரித்திரமே வியப்பானது: அதிலும் இங்த யுத்தத்தில் அது போராடி வங்க சரித்திரம் விசித்திரத்திலும் விசித்திரமானது. ஆரம்பத்தில் பல போர்க்களங்களில் சீனர்கள் தோற்ருர்கள். ஏராளமான பிரதேசங்களே அவர்கள் ஜப்பானுக்குப் பறிகொடுத்து விட்டார்கள். முதல் ஆறு மாதங்களில் வட சீனாவிலுள்ள ஐந்து மாகாணங் கள் பகைவர் வசமாயின. ஆயினும் சீனர்கள் சிங்தை தளரவில்லை, எதிர்ப்பை கிறுத்தவில்லை. ஜப்பான் பிடித்துக்கொண்ட பகுதிகளிலும் தங்களுடைய மத்திய சர்க்காரின் ஆட்சி நடைபெறும்படி செய்து வங்தார்கள். அங்கேயும் வரிகள் வாங்கப்பட்டன, திே விசாரணை நடைபெற்று வந்தது, தேசீயப் பட்டாளங்களுக்கு ஆட்கள் சேர்க்கப்பட்டனர். அங்கெல்லாம் இடைவிடாமல் போராட்டமும் கடங்து வங்தது. தேசிய கொரில்லாப் படைகள் வெஞ்சினத்தோடு காள்தோறும் ஜப்பானியரைத் தாக்கித் துரங்கவிடாமல் துயர்ப்படுத்தி வந்தன. சுதந்திரச் சீனுவுக்கும் பறிக்கப்பட்ட பிரதேசங் களுக்கும் நெருங்கிய சம்பந்தம் இருந்து வந்தது. ஜப்பானிய ஆதிக்கத்திலிருந்த பிரதேசங்களிலிருந்து, அவசியம் சேர்ந்தபோது, லட்சக்கணக்கான மக்கள்