பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 சியாங் கே-வேடிக் கடந்தது. ஜப்பானியப் படைகளில் 1, 20,000 வீரர்கள் இருந்தனர். எனினும் அவர்கள் முறி யடித்து விரட்டப் பட்டார்கள். மூன்ருவது யுத்தம் 1943, ஜனவரியில் முடிந்தது. ஜப்பான் பளிபிக் யுத்தத்தை ஆரம்பித்து அப்பொழுது இரண்டு வாரங்கள் ஆகியிருந்தன. லட்சம் ஜப்பானியப் படை வீரர்கள் சாங்ஷாவைத் தாக்க அனுப்பப்பட்டனர். சீனப் படைவீரர்கள் அவர்களே வளைந்துகொண்டு தாக்கினர். ஜனவரி 4வட எதிரிகள் தோற்றுப் பின்வாங்கி ஓடினர்கள். 57,000 ஜப்பா னியர் அந்த யுத்தத்தில் மடிந்தார்கள், 3,800 பேர் கைதி செய்யப்பட்டனர். தோற்று ஓடியவர்களையும் சீனப் படைகள் வேட்டையாடிக் கொண்டே சென்றன. சாங்ஷாவில் சீனர்கள் அடைங்த வெற்றி மிக முக்கியமானது. அதுவரை பளிபிக்கில் ஜப்பான் ஒவ்வொரு நாடாக ஜயித்துக்கொண்டு வங்திருந்தது. நேச தேசங்களின் கையில் அது முதல் முறையாக அப்பொழுதுதான் தோல்வியுற்றது. சாங்ஷாவைச் சீனவின் ஸ்டாலின் கிராட் என்றே சொல்லலாம். 1944-ஆம் வருவும் இங்ங்கரத்தை மீண்டும் ஜப்பானியர் பிடித்துக் கொணடனர். பெரிய தேசமானதால் சீனுவின் ப)ெ பாகங்களிலும் அங்குலம் அங்குலமாகப் போரிட்டுக் கொண்டுதான் ஜப்பான் முன்னேற முடிந்தது. இந்த மகாயுக் தத்தின் விரிவான சரித்திரம் முழுதும் வெளிவரும் காலத்தில் அது உலகத்தை ஸ்தம்பிக்கச் செய்யும்படி இருக்கும் என் பதில் சந்தேகமில்லை. 1941-ஆம் u டிஸம்பர் 7வ. ஞாயிற்றுக் கிழமையன்று காலையில் ஜப்பான் பளவிபிக் தீவுகளேத் தாக்க ஆரம்பித்ததிலிருந்து சீனவின் போர் உலகப் போரோடு ஒன்று சேர்ந்துவிட்டது. அதுவரை அமெரிக்காவும் இங்கிலாந்தும் சீனவுக்கு உதவி செய்யாதிருந்த பிழையை உணர ஆரம்பித்தன.