பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 சியாங் கே-ஷேக் லிருந்து சீனவுக்கு ஒரு பெரிய ரஸ்தா அமைக்கப்பட்டு, யுத்த காலத்தில் அதன் வழியாக இந்தியாவிலிருந்து சாமான்கள் போய்க்கொண் டிருந்தன. பர்மா ஜப்பான் கைக்கு வந்ததும் இந்த ரஸ்தாவும் அடைக் கப்பட்டுவிட்டது. - பளிபிக் பிரதேசத்தில் ஜப்பான் ஆக்கிரமித்துப் பிடித்துக்கொண்ட பிரதேசங்களின் விஸ்தீரணம் 15-லட்சம் சதுர் மைல். இவைகளிலிருந்த ஜனத் தொகை 13-கோடி. மிட்வே தீவிலிருந்து இந்தியா வரையும், லைபீரியாவிலிருங்து ஆஸ்திரேலியா வரையும் பரந்திருந்த தீவுகளும் கடற்கரைகளும் ஜப்பான் வசமாகிவிட்டன. ஆஸ்திரேலியா மீதும் படையெடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அங்கச் சமயத்தில் அமெரிக்க விமானங்களும் ஆஸ்திரேலிய விமானங்களும் போரில் ஈடுபட்டு ஜப்பானின் பேராசையை கிறுத்தி வைத்தன. அமெரிக்க யுத்தக் கப்பல்களும் இடைவிடாது போராட முன்வந்தன. எல்லாவற்றிற்கும் மேலாக ஜப்பானை எதிர்ப்பதற்கு நேச நாடுகள் ஐக்கிய முன்னணி ஒன்றையும் அமைத்துக் கொண்டன. 1943, ஜனவரி 2வட சீளு, அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, கானடா, ஆஸ்திரேலியா, கியூ ஜீலந்து முதலிய 26- நேச நாடுகள் ஜப்பானே எதிர்த்து ஒழிக்கும் போரில் ஒன்று சேர்ந்து உடன்படிக்கை செய்துகொண்டன. அதுவரை தனியே எதிர்த்து கின்ற சீனுவுக்கு அளவற்ற பக்கபலம் சேர்ந்து விட்டது. மார்ச் 19வ தளபதி மக் ஆர்தர் கேசப் படைகள் அனைத்திற்கும் சேபைதியாக கியமிக்கப் பெற்ருர். ஒரே தலைமையில் அமெரிக்கர், சீனர், ஆஸ்திரேலியர், இந்தியர் முதலிய யாவரும் ஐக்கியப் பட்டுப் போரிடச் சக்தர்ப்பம் வாய்த்தது. கடைசியாக 1943, நவம்பர் மாத மத்தியில் ஜப்பானின் ஆதிக்கத்திலிருந்த குடால்களுல் தீவை