பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 சியாங் கே-வேடிக் என்றும், சீனவிலிருந்து அது பறித்த மஞ்சூரியா, போர்மோஸா முதலிய எல்லாப் பிரதேசங்களும் மீண்டும் சீனக் குடியரசைச் சேரவேண்டும் என்றும், கொரியா நாடு நாளடைவில் சுதந்திரம் பெற வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருந்தது. இதன்படி ஜப்பான், ஏகாதிபத்திய வெறியை அடக்கிக்கொண்டு, தன் பூர்வ கிலேயில் ஒடுங்கிக் கிடக்கவேண்டும் என்பதே பளிபிக் போரின் லட்சியம் என்று தெளிவாக உலகத்திற்கு அறிவிக்கப் • ان سLILL பர்மாவில் ஜப்பானியர் ஆதிக்கம் ஏற்பட்டதால் நேச நாடுகளுக்குப் பல விதத்திலும் இடையூறுகள் நேர்ந்தன. அங்காட்டின் வழியாகச் சீனவுக்கு போர்க் கருவிகளும், உணவு முதலிய பொருள்களும் கொண்டு செல்லும் வழியான பர்மா ரஸ்தா அடைக்கப் பட்டது. பர்மாவின் வடபகுதி வழியாக இந்தியாவை நோக்கியும் ஜப்பானியப் படைகள் வருவதற்கு வசதி ஏற்பட்டது. ஜெர்மன் படைகள் இந்தியாவின் வடமேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வரக்கூடும் என்றும், மேற்கு நோக்கிச் சென்று அவைகளேச் சங்திக்கலாம் என்றும் ஜப்பானியர் கருதியிருந்தனர். ஆல்ை இரண்டும் நடைபெருமல் தடுக்கப்பட்டன. இங்தியாவுக்கு வங்த ஜப்பானியப் படைகள் 1944, மார்ச் 33வட பர்மாவிலிருந்து இம்பால் நகரை நோக்கி வந்தன. அம்மாதக் கடைசியில் மணிபுரி சமஸ்தான வெளியில் ஏராளமான ஜப்பானி யத் துருப்புகள் வங்து நிறைந்தன. பிரிட்டிஷ் துருப்பு களும் இ ங் தி ய க் துருப்புகளும் எதிர்த்துப் போராடியதில், ஜூன் 20வட அஸ்ஸாம் எல்லேயி லிருந்த சக்ல ஜப்பானியப் படைகளுட வெளியேறி விட்டன. பின்னரும் படையெடுத்து வந்த ஜப்பானியர் அக்டோபர் மாதம் 11வட இரண்டாம் முறையாக