பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீனவின் புராதன நாகரிகம் 15 வையகமும் அதிலுள்ள உயிர்களும் இடைவிடாமல் மாறிக்கொண்டே வருவதால், மானிட வாழ்க்கைக்கு நிகழ்காலத்தில் கண்முன்பு காணும் இயற்கையே முக்கியமாக இருக்கும் என்பதே. நிகழ்காலத்தின் மூலமே பழங்காலத்தை அறிந்து எதிர்காலத்தைக் கானும் நம்பிக்கையுடன் இருக்க முடியும். மானிட சம்பங்தமான பொருள்களைக் கொண்டே ஒருவன் சுவர்க்கம், பூமி, தெய்வங்கள் முதலியவைகளை ஊகித்து அறிய முடியும் என்பது அவர் துணிபு. கீழே இருப்பவை அங்த மகானுடைய வாக்கியங் களிலிருந்து எடுக்கப் பெற்றவை : "மக்களின் இயற்கை ஒன்று போலவே இருக்கிறது : ஆளுல் அவர்களுடைய பழக்கங்களே அவர்களே வெகு தாரம் பிரித்து வைத்துவிடுகின்றனர் பயிற்சி இல்லாத ஜனக் கும்பலை யுத்தத்திற்கு அழைத்துச் செல்வது அவர்களேத் துார எறிந்து விடுவதற்குச் சமானமே ஆகும்.'; - - _ o ーエー・ - * # # *. - — * Tஅகங்காரம் இல்லாமல் செல்வராய் வாழ்வதைப் பார்க்கிலும், முணுமு னுக்காமல் ஏ ைஆமயாய வா முவது

  • - † ------------- கவ; டம._r -"

'தன்னடக்கம் இல்லாத பொழுது நாம் காட்டும் மரியாதை மற்றவரை வருத்தப்படுத்துவதா யும், கம்முடைய ஆராய்ச்சி அறிவு கோழைத்தனமாயும், வீரம் வெறும் பலாத்காரமா யும், உண்மையை உரைப்பது முரட்டுத் தனமாயும் ஆகிவிடுகின்றன.-- _ச _ ----------------------سسسسسسسس 'கற்குணம் தனிமையில் வாழ முடியாது ; அதைச் சுற்றி அன்பர்கள் தோன்றிக் கூடிவிடுவது கிண்ணம்.-- -- __ - இந்த இன இல்லாத படிப்பு பயனற்றது : படிப்பில்லாத சிந்தனே அபாயகர ழா னது.-- - - கன்பூவதியஸ் முனிவரின் ஜயந்தியைக் கொண் டாடுவதற்காகச் சீனக் குடியரசு ஒவ்வொரு வருவடி,மும் ஆகஸ்ட் 37-ஆம் தேதியைத் தேசிய விடு முறை நாளாக ஏற்படுத்தியிருக்கிறது. அவருடைய