பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகா யுத்தம் 225 இந்தியாவின் வடகிழக்கு எல்லேயிலிருந்து விரட்டப் பட்டனர். இந்தியா வேறு பல வழிகளிலும் ஜப்பானே முறி யடிக்க நேச நாடுகளுக்கு உதவிபுரிந்து வந்தது. ஐரோப்பிய நேச நாடுகளுக்கு அமெரிக்கா பெரிய ஆொரு பண்டகசாலையாக விளங்கியதுபோல், பஸிபிக் போரில் ஈடுபட்ட நேச நாடுகளுக்கு இந்தியா விளங்கி வங்தது. நேசத் துருப்புகளுக்கு இங்காடு சகல பொருள்களையும் கொடுத்துக் காத்துவந்ததோடு, இங்கே தங்கிப் போரை நடத்தவும் வசதியளித்தது. பர்மாவிலும் சீனுவிலும் போர் முனேகளில் யுத்தம் செய்துகொண்டிருங்த துருப்புகளுக்கு உணவும் தளவாடங்களும் இங்கிருந்து இடையருமல் அனுப்பப் Լ-ԻԼ-I-6ԾT, பர்மாவிலும் பளிபிக் தீவுகளிலும் 1944-இல் ஜப்பானியர் தற்காப்புக்காகப் போரிடும்படி நேர்க் தாலும், சீனுவில் மட்டும் அவர்கள் சில சமயங்களில் மிக மூர்க்கமாகத் தாக்கிவங்தார்கள். ஜூலை முதல் தேதியிலிருந்து கான்டன் பகுதியிலிருந்து வட திசையில் படையெடுத்தார்கள். ஆகஸ்ட் 8வ. ஹாளுன் மாகாணத்திலுள்ள ஹெங்யாங் அவர்கள் கைக்குப் போய்விட்டது. மத்திய சீனவில் அமெரிக்க விமான தளமாக விளங்கிய லிங்லிங் அடுத்த மாதம் எதிரிகள் வசமாயிற்று. அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் பூகியென், ஹ-சஞன், குவாங்ளி, குவாங்டுங் ஆகிய நான்கு மாகாணங்களிலும் பிரமாதமான போர்கள் கடந்து வந்தன. கிழக்குக் கரையிலுள்ள பூசெள நகரத்தையும் ப ைக வ ர் பிடித்துக் கொண்டனர். இம்பாலிலிருந்து ஜப்பானியர் விரட்டப்பட்ட பிறகு, பர்மாவில் அமெரிக்கப் படைகளும், சீன, இந்திய, பிரிட்டிஷ் படைகளும் படிப்படியாக முன் இ. 15