பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 சியாங் கே-வேடிக் னேறச் சக்தர்ப்பங்கள் வாய்த்தன. பர்மாவுக்குள் புகுவதற்கு வேண்டிய பாதைகள் சீர்திருத்தி அமைக் கப்பட்டன. விமானங்களின் மூலமாகவும் நேசப் படைகள் கொண்டு சேர்க்கப்பட்டன. மே மாதம் 17வ முதல் முற்றுகையிடப்பட்டு வங்த மிட்கியின ஆகஸ்ட் 4வ அவைகளால் கைப்பற்றப்பட்டது. பின்னர் இந்தியத் துருப்புகள் வடமேற்குப் பர்மாவி லுள்ள டிடிம்மைப் பிடித்தன. சீனத் துருப்புகள் பாமோவைக் கைப்பற்றின. பஸிபிக் கடலில் பல தீவுகளிலும் அமெரிக்க யுத்தக் கப்பல்கள் பீரங்கிப் பிரயோகம் செய்தும், விமானங்கள் குண்டுகள் வீசியும் வங்தன. ஒவ்வொரு திவாக அமெரிக்கர் வசமாகி வந்தது. ஜப்பானிய யுத்தக் கப்பல்கள் பல சேதப்படுத்தப்பட்டதால் அதன் கடற்படையே அநேகமாகச் சீர்குலேந்து நின்றது. 1945 மத்தியில் பிலிப்பைன் தீவுகளைச் சுற்றிக் கடுமையான போர் கடந்தது. ஸெய்பான் குவாம் முதலிய தீவுகளும் மீட்கப்பட்டன. நேசக் கப்பல்கள் ஜாவா, சுமத்திரா, அந்தமான், கிகோபார் திவுகளிலும் பீரங்கிப் பிரயோகம் செய்தன. சீனக் கதை யருகேயுள்ள போர்மோலாவை அமெரிக்கர் தாக்கியதில் மட்டும் ஜப்பானியர் 896 விமானங்களே யும் 100 கப்பல்களேயும் பலிகொடுக்க கேர்ந்தது. 1943-இல் ஜப்பானியரிடம் சிக்கிய சிங்கப்பூர் முதல் முறையாக நவம்பர் 5வட கேச விமானங்களால் தாக்கப்பட்டது. ஜப்பானியத் தலைநகரான டோகி யோவும் அம்மாத இறுதியில் மூன்று முறை அமெரிக்க ராrச விமானங்களால் தாக்கப்பட்டது. 1945-ஆம்(u முதல் மாதத்திலேயே சீனுவுக்குச் செல்லும் பர்மா ரஸ்தா திறக்கப்பட்டுவிட்டது. இங்கியத் துருப்புகளும், அமெரிக்க, பிரிட்டிஷ் துருப் புகளும் லிடோ ரஸ்தாவைச் சீர்திருத்தி அமைத்து