பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகா யுத்தம் 227 அதைப் பர்மா ரஸ்தாவோடு இணைத்துவைத்தன. எனவே பர்மா வழியாகச் சீளுவுக்கு ஏராளமான பொருள்களே மீண்டும் அனுப்ப முடிந்தது. பர்மாவில் கடந்த போராட்டங்களில் அக்யாப் ஜனவரி 5-வட யிலும், மாண்டலே மார்ச் 20-வடயிலும் பிடிக்கப் பட்டன. அங்காட்டுப் பெரிய எண்ணெய்க் கிணறு களும் நேசப் படைகளின் வசமாயின. மேமீ 4-உ நாட்டின் தலைநகரான ரங்கூனும் ஜப்பானியரிட மிருந்து மீட்கப்பட்டது. அமெரிக்கப் படைகள் பிலிப்பைன் தீவுகளைச் சேர்ந்த லுவானேயும் வேறு சில தீவுகளே யும் பிடித்துக் கொண்டன. பெப்ரவரி மீ 4-வட பிலிப்பைனின் தலைநகரான மணிலாவிலும் அவைகள் இறங்கி, சுமார் ஒரு மாத காலத்தில் அங்கிருந்த ஜப்பானியர் அனேவரையும் விரட்டி யடித்தன. ஜப்பானியத் தாயகமான தீவுகளுக்கு 375 மைல் களுக்குத் தெற்கேயுள்ள பெரிய தீவான ஆகினவா மீது அமெரிக்கர் படையெடுத்து, 83 நாள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஜூன் 31-வட அதில் ஆதிக்கம் பெற்றனர். போரில் 1, 01, 853 ஜப்பானியர் பலியாயினர் என்றும், 9, 498 பேர் கைதியாயினர் என்றும், அமெரிக்கரில் இமங்தோர் 1, 987 என்றும், காயமடைந்தோர் 34, 433 என்றும் அமெரிக்கக் கடற் படைச் சேபை தி அட்மிரல் நிமிட்ஸ் அறிவித்திருக் கிரு.ர். இடையில் ஜப்பானுடைய மாபெரும் யுத்தக் கப்பலான யாமாடே அமெரிக்க விமானங்களால் மூழ்கடிக்கப்பட்டது. நாளடைவில் ஜப்பானியக் கடற்படையே முடமாகிவிட்டது : பற்பல தீவுகளைப் பாதுகாப்பதற்கும், ஜப்பானுக்கு வரவேண்டிய உணவுப் பொருள்கள் தளவாடங்களைக் கொண்டு சேர்ப்பதற்கும் அதற்கு வலிமையில்லாமற் போயிற்று. அமெரிக்க விமானங்களும், யுத்தக் கப்பல்களும், நீர்