பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 சியாங் கே-வேடிக் மூழ்கிக் கப்பல்களும் அதற்கு ஒய்வொழிவு இல்லாமம் செய்து வந்தன. நாளுக்கு நாள் ஜப்பானேச் சுற்றிலும் முற்றுகை வலுத்து வந்தது. 500, 0ே0 என்று அமெரிக்க ராகrச விமானங்கள் ஜப்பானின் மீது பறந்து சென்று குண்டு மழை பொழிந்து வங்தன. ஜூலை 5-வடயோடு பிலிப்பைன் வுேகள் யாவும் நேச நாடுகள் வசமாகிவிட்டன என்று சேபைதி மக் ஆர்தர் அறிவித்தார். இதன் பின்னர் அமெரிக்க யுத்தக் கப்பல்கள் நேரடியாக ஜப்பானின் முக்கியத் துறைமுகங்களைக் காக்க ஆரம்பித்தன. ஆகஸ்ட் 2-வ சரித்திரத்திலேயே முதன் முறையாக 883 ராrச விமானங்கள் ஜப்பான் மீது குண்டுகள் வீசின. இவ்வருவுத்தில் பிளுவில் போர் ஒரே கிலேயாக ருக்கவில்லை. மே 11-வ. சீனப் படைகள் பூசெள நகரில் பிரவேசித்து ஒரு வாரத்தில் அதை விடுதலை செய்தன. அடுத்த மாதம் 8-வ. நான்கிங் நகரம் பிடிக்கப்பட்டது. இடையில் ஏப்ரல் மாத இறுதியில் சியாங் கே-வுேக் காம் வகித்துவந்த சீனப் பிரதம மங்திரி ஸ்கான க்கை ராஜிநாமா செய்து, சேணுபதிப் பதவியையும், அரசாங்கக் கலமைப் பதவியையும் மட்டும் வைத்துக்கொண்டார். டாக்டர் டி. வி. ஸ அங் பிரதம மங்திரியாக நியமிக்கப் பெற்ருர். ஜப்பானில் நெருக்கடி அதிகரித்து வந்ததால் பழைய மங்கிரி சபை மாற்றி யமைக்கப்பட்டது. ஸ்-அஜ-கி புதிய பிரதமராக வந்தார். பின்னல் இவருடைய மங்திரி சபை சர்வாதிகாரம் வகித் திருந்தது. ரஷ்யா ஜப்பானுடன் செய்துகொண் டிருந்த நடு கிலேமை ஒப்பந்தத்தை ரத்துச் செய்தது. சர்வாதிகார ஆட்சி முறைக்கு உட்பட்டிருக்கும் , ஸ்பெயின் கூட ஜப்பானுடைய உறவை அறுத்துக் கொண்டது.