பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 சியாங் கே-வேடிக் களிடையே பிரசாரம் செய்தல், ஜனங்களுக்கும போர்வீரர்களுக்கும் வைத்திய வசதிகள், விஞ்ஞான அபிவிருத்தி, முதியோர் கல்வி, இளைஞர் கல்வி, பெண்கள் முன்னேற்றம், போர்ப்பயிற்சி, கொரில்லாப் படைகளே கிறுவுதல், ஆக்கிரமிப்புப் பிரதேசங்களி லிருந்து ஓடிவரும் லட்சக் கணக்கான மக்களுக்கு வாழ வழி செய்து கொடுத்தல், அநாதைக் குழங்தைகள் சம்ரக்ஷணை - ஆகிய எல்லாக் காரியங்களும் எக காலத்தில் மிகத் திறமையாக கடந்து வங்தன. சேன பதியும் பூரீமதி சியாங் கே-வுேக்கும் இந்த விஷயங் களில் கண்ணும் கருத்துமாக உழைத்துவந்ததால், மற்ற ஊழியர்களும் அவர்களைப் பின்பற்றிப் போட்டி போட்டு உழைத்து வந்தார்கள். முதல் அத்தியாயத் தில் சொன்னதுபோல், சீனர்கள், ஒரு கையால் செங்கல் அடுக்கிச் சாங்து பூசி, மற்ருெரு கையால் வாளேங்திப் போர் செய்துவந்தார்கள்! சீனவின் யுத்தகால அமைப்பைப் பற்றியும், முன்னேற்றமான காரியங்களைப் பற்றியும் விவரிக்கும் அருமையான புத்தகங்கள் பல வெளி வந்திருக் கின்றன. ஒவ்வொரு நாளும் பத்திரிகைகளிலும் அவைகளைப் பற்றிய கட்டுரைகளும் செய்திகளும். வந்திருக்கின்றன. பத்திரிகை கிருபர்களும் அரசியல் தலைவர்களும் சீனவை வாயாரப் புகழ்ந்து பாராட்டி னர்கள். இவர்களில் முக்கியமான சிலருடைய அபிப்பிராயங்கள் கீழே தொகுத்துக் கொடுக்கப் பட்டிருக்கின்றன. சீனவின் அநுபவத்தைப் பற்றி ஜாக் சென் கூறு வதாவது: 'பொதுஜன யுத்தத்தின் மூலமும், விரிவாகப் பரவிய கொரில்லாப் போராட்டத்தின் மூலமும், இழந்த பிரதேசங்களேப் பகைவர்கள் உபயோகித்துக்