பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகா யுத்தம் 237 சீமாட்டியான பூரீமதி சியாங்கைச் சந்திக்கும் பாக்கி யமும் எனக்குக் கிடைத்தது. பெரிய மனிதர்களையும் ஸ்திரிகளையும் கான் சந்தித்தபோதிலும், சீன மக்களைப்பற்றி அறிந்து கொள்ளவும், அவர்களைப்பற்றிய சிங்தனேகளைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் நான் எப்பொழுதும் முயன்று வந்தேன். அவர்களைப் பற்றியும் அவர்க ளுடைய மகோன்னதமான கலேப் பண்பைப்பற்றியும் கான் ஏராளமாகப் படித்திருந்தேன். உண்மையை நேரில் பார்க்கவேண்டும் என்று எனக்கு ஆவல் உண்டு. அந்த உண்மை கான் எதிர்பார்த்தபடியே இருந்தது. சீனர்கள், ஞானமும் ஆழ்ந்த சிங்தனே யு. முள்ளவர்கள். அவர்கள் தங்களுடைய பழைய கலைஞானத்தில் மூழ்கித் திளைத்திருந்தார்கள். அத் துடன் தற்கால கிலேமைகளுக்கு ஏற்றபடி வாழ்க் கையை மாற்றிக்கொள்ளக் கூடிய ஜீவசக்தியும் திறனும் அவர்களிடம் இருந்தன. தெருவிலே கடமாடும் சாதாரண மனிதனுடைய முகத்திலும் பல்லாயிர வருஷங்களில் ஏற்பட்ட கலைப்பண் பின் முததிரை விளங்கிக்கொண்டிருந்தது. இது ஒரளவு கான் எதிர்பார்த்ததுதான். ஆனல் என் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்தது புதிய சீனவின் பேராற்றலே யாகும். ராணுவ கிலேமையைக் குறித்து அபிப் பிராயம் சொல்ல நான் அருகனல்லன். ஆல்ை, இவ்வளவு பேராற்றலும், உறுதியும், தொன்று தொட்டு வளர்ந்த திறமையும் கொண்டுள்ள சமூகத்தை யாரேனும் நசுக்கிவிட முடியும் என்று நான் கற்பனே கூடச் செய்துகொள்ள முடியாது.' மேதாவியாகவும், இங்கிலாந்து அமெரிக்கா முதலிய வெளிநாடுகளிலும் பெரும்புகழ் பெற்ற எழுத்தாளராகவும் இருக்கும் சீன ஆசிரியர் லின் யு. டாங் யுத்தத்திற்குப் பின் ஆசியாவின் கிலேயைப்