பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகா யுத்தம் 241 போராட முடியும். - ஜப்பானியர்க்கு எதிராக மக்கள் எல்லா இடங்களிலும் தாக்குதல்களே ஆரம்பிக்க வேண்டும். 'சீன யுத்தம் சாதாரணமாக இரண்டு தேசங் களுக்கு இடையே நடக்கும் போரைப் போன்ற தன்று. இது புரட்சி யுத்தம் ; தேசிய விடுதலைக்காக கடப்பது. இத்தகைய யுத்தம் குறுகிய அளவோடு கிற்காது. கால அளவு, இட விஸ்தீரணம் எல்லா வற்றையும் கடங்து கிற்கும். பணமோ, பொருளாதார வசதிக் குறைவோ, போக்குவரத்து வசதிக் குறைவோ, விஷக் காற்று, ஆயுதக் குறைவு, அளவற்ற தியாகம் முதலியவைகளோ இங்தப் போரைத் தடை செய்ய முடியாது. பூரண வெற்றியைத் தவிர இதற்கு வேறு எவ்வித முடிவும் கிடையாது.” மற்றும் சேனபதி கூறியுள்ள மூன்று வாக்கியங் களும் இங்கே குறிப்பிடத் தக்கவை : ‘எங்தத் தேசங்கள் சீனவின் தேசியப் புரட்சியை ஆதரிக்கின்றனவோ அவைகளே காங்கள் கண்பர் களாகக் கருதுவோம். புரட்சியின் முன்னேற்றத்தைத் தடுப்பவர்கள் சீன மக்களுடைய துவேஷத்தைத் தவிர வேறு எதையும் பெறமாட்டார்கள்.' 'சீளுவின் கதிமோட்சத்தைப் பெறும் பெரும் பணியைக் கோமின்டாங் ஏற்றுக்கொண்டிருக்கிறது. கோமின்டாங் கிலைத்திருந்தால் சீன பிழைத்து விடும். நானும் ஜீவித்திருப்பேன். இல்லாவிட்டால் தேசத் திற்காகவும், கோமின்டாங் கட்சிக்காகவும் கான் உயிரைத் தியாகம் செய்துவிடுவேன்.' "சீனுவின் தேசியப் புரட்சி வெற்றியடைந்ததும், உலகப் புரட்சியின் வெற்றிக்கு நாம் அடிகோலியவர்க ளாவோம்.' i. கடைசியாகச் சீனுவிலுள்ள பூரீமான் பொது ஜனத்தின் அபிப்பிராயத்தைக் குறிப்பிட வேண்டியது 份。芷台