பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ുഖങ്ങി 249 தொடர்பு அதிகமாய் வைத்துக்கொண்டு வெளி காட்டுக்காகவே அதிகமாக உழைப்பதாக இதுவரை எதிரிகள் புகார் சொல்லி வங்தார்கள். இதற்கும் இனிமேல் இடமில்லை. ரஷ்யா பஸிபிக் போரில் கலந்து கொண்டதாலேயே போர் உடனே கின்றது. ஐரோப்பாவைப் போலவே ஆசியாவிலும் அடிம்ைப் பட்ட பல நாடுகளுக்கும் ரஷ்யாவிடமே கம்பிக்கை அதிகமா யிருக்கிறது. இரண்டு கண்டங்களிலுமே ரஷ்யாவைப் புறக்கணிக்க முடியாதபடி அது தன் வல்லமையையும், சேவையையும் கிரூபித்திருக்கிறது. அத்தகைய லோவியத் ரஷ்யாவுடன் சீனப் பிரதம மங்திரி உடன்படிக்கை செய்துகொண்டிருப்பதே எதிர்காலத்திற்கு ஒரு நல்ல அறிகுறியாகும். சீனக் கம்யூனிஸ்டுகள், காங்கள் மீன்கள், ஜனங்களே தண்ணிர் என்று சொல்லுகிருர்கள். அங்த ஜனங் களின் கன் மைக்குத் தானே கோமின்டாங்கும் வேலை செய்கிறது! இத்தனே வருஷங்களாகக் கம்யூனிஸ்டுகள் சீன மக்களிடையே செய்துவங்த வேலைகள்ை மற்றக் கட்சியினரும் அறிவார்கள். ஜனங்களுக்குக் கம்யூனிஸம் என்பது ஒரு புதுக் கட்சியாகவோ, புதுக் கொள் கையாகவோ மட்டும் இருக்கவில்லை. அது புத்துயிராகவே இருக்கிறது என்று பிரிங்கிள் என்ற ஆசிரியர் குறிப்பிடுகிரு.ர். இவ்வளவு ஊக்கமும், உற்சாகமும், உறுதியும் கொண்டுள்ள கட்சியினரை வெறும் கலகக்காரர்கள் என்று இனியும் சொல்லிக்கொண்டிருப்பதில் பயனில்லை. அதல்ை விபரீதமே விளையும். இருகட்சியினரும் ஏராளமான தவறுகள் செய்திருக்கலாம். இனி, பழையதை யெல்லாம் மறந்து, புதிய சீனவைப் படைப்பதில் எல்லோரும் ஐக்கியப்பட்டு நிற்பார்கள் என்று ஜப்பானத் தவிர மற்ற உலக மெல்லாம் எதிர்பார்க்கிறது.