பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை 251 ஏற்படும் என்றும் கம்புகிறது. ஆனல் முதற்படியில் அமைக்கப்படும் அரசாங்கமே இரண்டாவது படி கோன்ருதவாறு எதிர்க்கும் கிலேயில் ஏற்படுவதற்கு அக் கட்சி ஒரு நாளும் இடம் கொடாது. கோமின் டாங் கட்சிக்கு டாக்டர் ஸன்னுடைய ஸான் மின் ஜூயி என்ற மூன்று தத்துவங்கள் அடிப்படையா யிருக்கின்றன. அதே அடிப்படையில் தாங்களும் சேர்ந்து உழைப்பதாகக் கம்யூனிஸ்ட் தலைவர்கள் அடிக்கடி உறுதி சொல்லி வந்திருக்கிருர்கள். ஸான் முன் ஜூயிக்கும் கம்யூனிஸத்திற்கும் முக்கியமான சில வேற்றுமைகள் இருந்த போதிலும், சீனப் புரட்சியின் முதற்படி வெற்றி பெறுவதற்குக் கம்யூனிஸ்டுகள் ஒத்துழைக்கத் தயாரா யிருக்கிருர்கள், இதுவரை ஒத்துழைத்தும் வந்திருக்கிருர்கள். ஏனெனில் இந்த முதற்படியே அவர்களுடைய கருத்துப்படி இரண் டாவது நிலைக்குக் கொண்டு சேர்ப்பதாக இருக்கிறது. ஆகவே, வெளிகாட்டு ஏகாதிபத்திய வெறியர்க ளுடைய உதவிகளை காடியும், உள் நாட்டு முதலாளிகள் அடங்கிய பிற்போக்குக் கும்பல்களின் வலையில் சிக்கியும், சீனத் தலைவர் சியாங் கே-வேடிக் கம்யூனிஸ்ட் கட்சியை நசுக்கும் வேலேயில் இறங் காமல், அக்கட்சியுடன் கிரந்தரமான ஐக்கியம் ஏற்படும்படி செய்யவேண்டும். சீளுவின் சுபிட்சத் திற்கும், வலிமைக்கும், அமைதிக்கும் இதுவே ராஜ பாதையாகும். கோமின்டாங்-கம்யூனிஸ்ட் ஐ க் கி ய த் தின் பேரில் அமைக்கப்படும் அரசாங்கம் துணிவுடன் புரட்சிகரமான மாறுதல்களைச் செய்ய முடியும். அரசாங்கம் ஜனநாயக முறையில் அமைவது போலவே பொருளாதார முறையும் ஜனநாயக முறையில் அமையவேண்டும். பாங்கிகள், ரயில் பாதைகள், விமானப் போக்குவரத்து, பெரிய ஆலேத் தொழில்கள், சுரங்கங்கள் முதலிய இனங்கள்ை